சிறுநீரக கற்களை கரைக்க இதை சாப்பிடுங்கள்..

சிறுநீர் சரிவர உடலில் இருந்து வெளியறவில்லை எனில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது  அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் … Read more

இதை செஞ்ச தொப்பை குறையும்..

ஒரு குறிபிட்ட வயது அடைந்தஉடன் ஒருசில நபர்களுக்கு வயிறு சற்று பெரிதாக தெரிய ஆரம்பமாகிறது.அதனை தொப்பை என்று கூறுகின்றனர்.இது அனைத்துநபர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.அதனை குறைபதர்ற்கான வழிகளை கிழே காண்போம். கலோரியை குறைக்க பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அவற்றில் ஜப்பானியர்கள் செயல்படுத்தும் இந்த விஷயம் புதுமையாக தெரிந்தாலும் நல்ல பலனைக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. மூச்சி பயிற்சி மூலம் குறைதல் முதலில் நேராக நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். மூன்று செக்கண்ட் மூச்சை நன்றாக உள்ளிழுத்து. ஏழு வினாடிகளாக அதனை … Read more

கரப்பான் பூச்சியின் பால் தான் வருங்காலத்தில் புதிய சூப்பர் ஃபுட் !!

கரப்பான் பூச்சியின் பால் தான் வருங்காலத்தில் புதிய சூப்பர் ஃபுட் மற்றும் பால் பொருட்களின் மாற்றாக அமையும் என்று கூறினால் பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பார்கள், சிலரோ வாஷ் பேசின் பக்கம் வாந்தியெடுக்க ஓடுவார்கள். இது,உண்ண ஏற்றதா இல்லையா? பொதுவாக பூச்சிகளான வெட்டுக்கிளிகள், புழுக்கள், வண்டுகள், சிலந்திகள், எறும்புகள் மற்றும் கரையான்கள் அவைகளிலுள்ள பிரதான நிலையான புரதத்தின் காரணமாக சாப்பிடப்படுகின்றன. கரப்பான் பூச்சியின் பால் அல்லது எண்டோ மில்க் ஏற்கனவே பல இடங்களில் உணவாக எடுத்துக் … Read more

வறட்டுஇருமலுக்கு உடனடி தீர்வு…

வறட்டு இரும்பல் உடனே நிற்க, சிறிய இஞ்சி துண்டை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு உப்பை தூவி அதோடு துளசி சேர்த்து மென்றால் போதும். இருமல்  விரைவில் குணமாகும். 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கலந்து விடவேண்டும். இதனை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும். வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ … Read more

சித்த மருத்துவத்தில் முக்கிய பொருளாக பயன்படும் வெல்லம்…

இயற்கையாக கிடைக்கும் கரும்பை சாறு எடுத்து அதனை காய்ச்சி அதிலிருந்து தயரிக்கபடுவது வெல்லம்.வெல்லம் அதிகமான இரும்பு சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில்  உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் … Read more

இல்லற வாழ்கைக்கு உதவும் உலர் திராட்சை..

பல வகை உணவுகளுக்கு சுவைக்காக சேர்கப்படும் ஒரு பொருளாக உலர் திராட்சை உள்ளது.இதனை நொறுக்கு தினி போல வீடுகளில் குழந்தைகள் சாப்பிடுவர். இது மிகவும் சுவை உடையது.  இதில் நார் சத்து, தாதுக்கள், வைட்டமிட்ன்ஸ்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் அடங்கியுள்ளது. அளவோடு சாப்பிட்டால் இது அதிக பலன்களை அளிக்க கூடியது. ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் உலர் திராட்சையின் பயன்களை இங்கே காண்போம். 1. செரிமானதிற்கு உதவுகிறது உலர் திராட்சையை தினமும் அளவோடு சாப்பிட்டு … Read more

கிர்ணி பழத்தின் மருத்துவ குணங்கள்..,

வெயில்காலங்களில் நாம் நம் உடலில் உள்ள கலோரிகளை எளிதில் இழந்துவிடுகிறோம்.இதனை சரி செய்ய குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பழசாறு மற்றும் இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை அருந்திகிறோம். வெயில் காலங்களில் உடலில் உள்ள நீர் சத்தும் எளிதில் குறையும். அவ்வாறு உடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிறபோது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே … Read more

பிஸ்கட் விரும்பி சாப்பிடுபவரா! இதை படிங்க..,

அனைவரும் அடிக்கடி உட்கொள்ள கூடிய ஒரு உணவு பொருள் பிஸ்கட் ஆகும்.அதிலும் சில தீமைகள் உள்ளது. குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட்கெட்டுப் போகாமல் … Read more

நூடுல்ஸ் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்..,

இன்றைய ஆடம்பர உலகில் அவரவர்கள் உண்ணும் உணவு வகைகள் சில நன்மை தருகின்றன.ஆனால் தீமை தரகூடிய உணவுகளே அதிகமாக இருகின்றன.அதில் குழந்தைகள் அதிகமாக விரும்பி உண்ணும் நூடுல்ஸ் ஆகும். குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் பெற்றோர்கள், குழந்தைக்கு இந்த மாதிரியான உணவுப் பொருளை வாங்கிக் கொடுத்தால், அது அவர்களது ஆரோக்கியத்தையே கேள்விக் குறியாக்கிவிடும்.நூடுல்ஸ் என்பது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவாகும். இதில் நார்ச்சத்துக்களும், புரோட்டீன்களும் குறைவு என்பதால் பசியை  அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.  மைதாவாலான நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளுட்டமேட்என்னும் … Read more

அல்சர் பிரச்சனையா! சரியாக இதை செய்யுங்கள்..,

தற்போது உள்ள அவசரமான இந்த உலகில் மனிதர்கள் வேலை வேலை என்று எண்ணி தங்கள் உடலை கவனிப்பது இல்லை. சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் காலம் தவறி உணவு உட்கொள்வதால் குடலில் பிரச்சனை ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் பிரச்சனை அல்சர் எனப்படும் . இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி ஏற்படும்போது அமிலமானது … Read more