வலி நிவாரணியாக உதவும் சமையலறை பொருட்கள்

உடல் வலிகளுக்கு அடிக்கடி மாத்திரைகள் எடுப்பதை தவிர்த்து, வலி நிவாரணியாக செயல்படும் இயற்கையான உணவுகளை சாப்பிட்டால், பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதை தடுக்கலாம். செர்ரி  செர்ரிப்பழத்தைப் பற்றிப் பலர் இன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள். மற்ற பழவகைச் செடிகளுக்குத் தண்ணீர், உரம் தேவைப்படுவது போல செர்ரிப்பழச் செடிக்குத் தேவைப்படுவதில்லை. இந்தச் செடிகளுக்கு நோய் பிடிப்பதில்லை. செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி … Read more