குளிர்காலத்தில் ஏற்படும் இதயப்பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்..?

பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு குளிர்காலங்களில் பல நோய்கள்  ஏற்படுவதுண்டு. அதவாது காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பது வழக்கம். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்லாது, மற்ற பருவங்களிலும் மாரடைப்பு போன்ற இதயப்பிரச்சனை ஏற்படுவது வழக்கம். குளிர்காலங்களில் உறைபனி மற்றும் குறைவான வெப்பநிலை காரணமாக இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குளிர்காலங்களில் ஏன் இதய பிரச்னை ஏற்படுகிறது? குளிர்காலங்களில் இதயம் சம்பந்தமான பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நமது உடலின் வெப்பநிலை குறைவது தான். உடல் … Read more

Mudakkathan Halwa : கை, கால் வலியால் அவதிப்படுகிறீர்களா..? அப்ப இந்த அல்வா சாப்பிடுங்க..!

mudakkathan

பெரும்பாலும் 35 வயதை கடந்து விட்டாலே, உடலில் ஏதாகிலும் ஒரு பிரச்னை வந்துவிடும். அந்த வகையில், பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று கை, கால் வலிதான். இந்த பிரச்னை பலரையும் அப்படியே உக்கார வைத்து விடும். தற்போது இந்த பதிவில், கை, வலியை போக்கும் முடக்கத்தான் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். முடக்கத்தான் செடியை பொறுத்தவரையில், அதில் பல மருத்துவ பயன்கள் உள்ளது. முடக்கத்தான் இலைகள், தண்டுகள் மற்றும் வேர் ஆகியவை உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. முடக்கத்தான் … Read more

தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் 9 நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்..!

கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பழமையான இந்தியாவின் பெருமை மிக்க கலைகளில் ஒன்று தான் யோகாசனம். இது நமது உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. தொடர்ச்சியாக யோகாசனம் செய்யக் கூடிய அனைவருக்குமே நிச்சயம் தலை முதல் பாதம் வரை ஒரு நிம்மதியான உணர்வு கிடைக்கும். அந்த அளவிற்கு மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கிய நலன்களை யோகா வழங்குகிறது. மேலும் நாள் பட்ட வியாதிகளை கூட குணப்படுத்த கூடிய தன்மை இந்த யோகவிற்கு உண்டு. பல வித்தியாசமான முறைகளில் … Read more

திரெட்டிங் செய்யும் பெண்களா நீங்கள்? உங்களுக்கு தெரியாத சில உண்மைகள் அறியலாம் வாருங்கள்!

பெண்கள் விழாக்காலங்களில் எப்படி புது துணிகள் எடுப்பதற்கும், ஆடம்பரமான பொருட்களை வாங்குவதற்கும் ஆசைப்படுகிறார்களோ, அதேபோல விழா காலம் என்றாலே புருவங்களில் உள்ள முடிகளை திருத்திக் கொள்ள வேண்டும் என பெண்கள் விரும்புவது வழக்கம். இமையில் நூல்களை வைத்து ஒவ்வொன்றாக பிடுங்கப்படும் முடிகள் அந்நேரத்தில் மட்டும் வலியை கொடுக்கக்கூடியது பின்பு நமக்கு அழகைத்தான் கொடுக்கும் என பெண்கள் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை, அந்நேரத்தில் கொடுக்கக்கூடிய வலியைவிட காலப்போக்கில் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா…? அப்ப உடனே செக் பண்ணி பாருங்க…!

நமது உடலில் ஏற்படும் உடல்நலக்குறைவை அறிந்து, உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.   நம்மில் பல பெண்களும் சரி, ஆண்களும் சரி குடும்பம், வேலை என நமது உடலில் ஏற்படும் பிரச்னைகளை கவனிப்பதில்லை. இந்த அலட்சியப்போக்கால் நமது உடலில், பல நாட்களும் இருக்கும் பிரச்னை, உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கு கொண்டு செல்கிறது. வலி பொதுவாக 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள், முட்டு வலி, கை, கால் வலி, முதுகு வலி அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை … Read more

குதிகால் வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்ப இதெல்லாம் செய்யாதீங்க?

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குதிகால் பிரச்சனையில் உள்ளனர். இப்பிரச்சனை உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது இந்த பாதியில், குதிகால் பிரச்னை உள்ளவர்கள் என்னென்ன செய்ய கூடாது என்பது பற்றி பார்ப்போம்.  உடற்பயிற்சி  குதிகால் வலி உள்ளவர்கள், சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, மெல்லோட்டம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், குதிகால் பிரச்னை நாளடைவில் இல்லாமலே போய்விடும்.  நீண்ட நேரம் நிற்பது  நம்மில் அதிகமானோர் … Read more

விமானத்தில் வலியால் துடித்த பெண்..! கழிவறைக்கு சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி ..!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது  பெண் பயணி காலில் ஏதோ கடித்ததால் வலியால் துடித்தார். கழிவறைக்கு சென்று பார்த்த போது தனது உடையில் இருந்து தேள் வந்தது. யுனைடெட் விமானத்தில் கடந்த சனிக்கிழமை காலை சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து அட்லாண்டிக் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில்100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் சேர்த்தனர்.நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது பயணம் செய்த பயணிகளில் ஒரு பெண் பயணியின் காலில் ஏதோ கடிப்பது போன்று உணர்ந்தார். திடீரெனஅப்பெண் வலியால் துடித்துள்ளார். உடனே அப்பெண் … Read more

பல் கூச்சத்க்கு நிவாரணம் தரும் புதினா..,

பல்வேறு நபர்கள் பல்-லில்ஏற்படும் பிரச்சனை அதிகமாக உள்ளது.அதனை சரியான முறையில் சரி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் தேவையில்லாத செயல்களை செய்வதினால் பல் வலி தான் அதிகமாகும்.  பற்சிதைவு, பல் உடைதல், எனாமல் தேய்தல், முறையற்ற வகையில் கடுமயாகப் பற்களைத் தேய்ப்பதால் பல் வேர்கள் வெளியே தெரிவது, பற்களை விட்டு  ஈறு விலகுதல் மற்றும் ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் பற்கூச்சம் ஏற்படுகிறது. உப்பு நீரில் கொப்பளிப்பது மிக மிக நல்லதாகும். அவை பற்களில் அமில-காரத்தன்மையை சமன் படுத்தும். … Read more

அல்சர் பிரச்சனையா! சரியாக இதை செய்யுங்கள்..,

தற்போது உள்ள அவசரமான இந்த உலகில் மனிதர்கள் வேலை வேலை என்று எண்ணி தங்கள் உடலை கவனிப்பது இல்லை. சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் காலம் தவறி உணவு உட்கொள்வதால் குடலில் பிரச்சனை ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் பிரச்சனை அல்சர் எனப்படும் . இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி ஏற்படும்போது அமிலமானது … Read more