உடலில் உள்ள தொப்பையை குறைக்கும் தேங்காய் எண்ணெய்…

தேங்காய் எண்ணெய்யை  சமையலுக்கு பயன்படுத்துபவர்கள் குறைவானவர்களே.அதனை தலைக்கும்,உடலுக்கும் தேய்பதற்கு தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அனால் அதனை சமயலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைகின்றன.  தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும். தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும்.தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான … Read more

குப்பைமேனியின் குணாதிசியங்கள்!

நமது வீடுகளின் அருகில் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளரகூடிய ஒரு செடி ஆகும்.அதில் அதிகபடியான மருத்துவ குணங்கள் உள்ளன.குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையது. குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட தலைவலி நீங்கும். குப்பைமேனி இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் மற்றும் கொழுப்பைக் குறைக்கும். … Read more

முகத்தில் பருக்கள் வராமல் பார்த்துகொள்வது எப்படி!

ஒரு குறிபிட்ட வயது அடைந்தஉடன்  முகத்தில் பருக்கள் வர ஆரம்பமாகின்றன.அவ்வாறு பருக்கள் வருவதற்கு ஒவொருவரும் பல காரணங்களை கூறுவார்கள். அதனை வராமல் பார்த்துகொள்வது எப்படி என்பதை பார்போம். ஒரு நாளைக்கு 2 முறை நல்ல கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில்  எண்ணெய் பசையின் சுரப்பும் அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, பருக்களை அதிகம் வரவழைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப் … Read more

பிஸ்கட் விரும்பி சாப்பிடுபவரா! இதை படிங்க..,

அனைவரும் அடிக்கடி உட்கொள்ள கூடிய ஒரு உணவு பொருள் பிஸ்கட் ஆகும்.அதிலும் சில தீமைகள் உள்ளது. குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட்கெட்டுப் போகாமல் … Read more