உடலில் உள்ள தொப்பையை குறைக்கும் தேங்காய் எண்ணெய்…

தேங்காய் எண்ணெய்யை  சமையலுக்கு பயன்படுத்துபவர்கள் குறைவானவர்களே.அதனை தலைக்கும்,உடலுக்கும் தேய்பதற்கு தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அனால் அதனை சமயலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைகின்றன. Image result for தேங்காய் எண்ணெய்
தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும்.
Image result for தொப்பை
தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும்.தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும்.Image result for சிறுநீரக கற்களின்
தேங்காய் எண்ணெயில் உள்ள கெமிக்கல் பொருள், உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும். காலையில் தேங்காய் எண்ணெய்யை குடித்தால் இந்த எண்ணெயில் உள்ள கலோரிகள், உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க செய்யும்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment