பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் இப்படி ஒரு குத்தாட்டம் போட்டுள்ளாரா? வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழனான தர்சன் கலந்து கொண்டார். இவர் தனது கடின உழைப்பாலும், தனது சுறுசுறுப்பான செயல்களாலும், பலரது மனதை கொள்ளை கொண்டுள்ளார். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கி உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இவர் நடிகர் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன்-2 படத்தில் … Read more

biggboss 3: மீண்டும் ஓர் நெகிழ்ச்சியான சம்பவம்! சாண்டியுடன் லாலா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் நமது சாண்டி மாஸ்டரும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு முன்னேறிய 4 பேரில் சாண்டியும் உள்ளார். சாந்தியை பொறுத்தவரையில், இவர் தனது காமெடியான பேச்சால் அனைவரையும் தன வசம் கட்டி போட்டுவிடுவார். தன்னை சுற்றி உள்ள அனைவருமே எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்புபவர் சாண்டி. அந்த வகையில், அவர் எல்லாரையும் சந்தோசமாக வைத்திருந்தாலும், அவருடைய மிகப் பெரிய பலவீனமே … Read more

இந்த பிக்பாஸ் வீட்ல பாத்ததும் பிடிச்சது இவரை மட்டும் தான்! உண்மையை போட்டுடைத்த லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இலங்கை பெண்மணியான லொஸ்லியாவும் ஒருவர். இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சில நாட்களிலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்தியுள்ளார். இவருக்கென்று தனியாக குழுக்களும் இணையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், இவர் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் பேசுகையில், நன் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும், எனக்கு பார்த்ததுமே பிடித்த ஒருவர் யாரென்றால் அது முகன் தான். முகனை பொறுத்தவரையில், அவனோட … Read more

கவினுக்கும் எனக்கும் இருக்குற உறவை நட்புன்னு சொல்ல முடியாது!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், கவின் மற்றும் சாண்டி இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இவர் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளனர். கவின், சாண்டியை எப்போதுமே அண்ணன் என்று தான் கூப்பிடுவான். சாந்தியை பொறுத்தவரையில், அவர் தனக்கு பிடித்தவரை மட்டுமல்ல, தன்னை சுற்றியுள்ள அனைவரையுமே சந்தோசமாக தான் வைத்திருப்பார். அதிலும்,கவின் மற்றும் சாண்டி இருக்கும் இடையே உள்ள நட்புறவு குறித்து சாண்டி அவர்கள் பேசுகையில், எங்கள் இருவருக்கும் … Read more

biggboss 3: மீண்டும் கதறி அழுது தனது தந்தையிடம் மன்னிப்பு கேட்கும் லொஸ்லியா! காரணம் என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 4 பேர் மட்டும் இறுதி சுற்றுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்துப்பெண் லொஸ்லியாவும் இந்த இறுதி சுற்றில் முன்னேறியுள்ளவர்களில் ஒருவர் ஆவார். இவர் தனது தந்தையை 10 வருடங்களுக்கு பின், இந்த நிகழ்ச்சியின் மூலம் பார்த்துள்ளார். இந்நிலையில், இவர் அவரது தந்தையிடம் மீண்டும் வீடியோ கால் … Read more

அஜித் பட பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக 100 நாட்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், லொஸ்லியா, முகன், சாண்டி மற்றும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதை யார் வெற்றி பெறுவார்கள் என இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில், தின்னமும் காலையில் எழுந்தவுடன் ஒரு பாடல் போடப்பட்டு அந்த பாடலுக்கு அனைவரும் நடனமாடுவது வழக்கம். இதனையடுத்து பிக்பாஸ் … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கவின் மற்றும் தர்சன்! துள்ளி குதிக்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முகன், சாண்டி, லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் கவின் மற்றும் தர்சனை தவிர்த்து, ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் வந்திருந்தனர். இந்நிலையில், தற்போது கவின் மற்றும் தர்சன் இருவரும் … Read more

biggboss 3: உங்கள பத்தி தெரிஞ்சிக்கணும்னா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரலாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16  போட்டியாளர்கள் கலந்து  கொண்ட  நிலையில், தற்போது இந்த 16 பேரில் 4 பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், சண்டைகள், மோதல்கள்,  சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெற்று வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் இதை இல்லத்தை மேலும் சந்தோசமாக்க சிறப்பு விருந்தினர்களும் வருகை தந்துள்ளனர். அவர்கள் மத்தியில் சாண்டி … Read more

நான் யாரையும் பேச விட மாட்டேன்! நடிகர் சதீஷின் ட்வீட்!

நடிகர் சதீஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். இவர் தமிழில், தமிழ்படம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்ததை எதிர்நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் சதீஸ் தனது இணைய பக்கத்தில், பிக்பாஸ் குறித்த பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், ஷெரீனால் தான் தர்சன் வெளிலயேற்றப்பட்டதாக வனிதா கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஷெரீன் கதறி அழுகிறார். இந்நிலையில், இதுகுறித்து சதீஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் … Read more

சாண்டியின் உலகத்திற்காக பாடப்பட்ட அட்டகாசமான பாடல்! மகிழ்ச்சியின் உச்சத்தில் பறந்த சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தற்போது சாண்டி, லொஸ்லியா, முகன் மற்றும் ஷெரின் நான்கு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாண்டி தனது நகைசுவை பேச்சாலும், தனது அன்பான குணத்தாலும், அங்குள்ள போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடததஹி பிடித்துள்ளார். சாண்டியை பொறுத்தவரையில், அவர் தன்னை சுற்றியுள்ள … Read more