அடேங்கப்பா! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனுக்கு 3 வாசகம்! அது என்னென்ன வாசகம் தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் 23-ம் தேதி பிக்பாஸ் சீசன் 3 தொடங்கவுள்ளது. இந்நிலையில் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 நிகழ்ச்சிகளுக்கும், 3 வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு ” ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது.”, இரண்டாவது சீசனுக்கு, ” நல்லவர் யார்? கெட்டவர் யார்?”, … Read more

இது வெறும் ஷோ அல்ல! நம்ம லைஃப்!

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அனைத்து மக்களும் இப்படத்தை விரும்பி பார்த்தனர். இந்நிலையில், ஜூன்-23-ம் தேதி, பிக்பாஸ் சீசன் 3 நடை பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனையடுத்தது, விஜய் டெலிவிசன் தனது ட்வீட்டர்  பக்கத்தில், இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைஃப் என பதிவிட்டுள்ளது. இது வெறும் ஷோ அல்ல.. நம்ம லைஃப்.. 😎 … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை : அப்சரா ரெட்டி

பிரபல தொலைக்காட்சி தொழுகுப்பாளினியும்,  காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அப்சரா ரெட்டி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இது குறித்து அப்சரா ரெட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவில், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தான் மறுத்துவிட்டதாகவும், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்கும் எண்ணமும் இல்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம்.” என்றும் பதிவிட்டுள்ளார். The rumours that I’m participating in Bigg Boss … Read more

பழைய டைமிற்கே மாத்திருங்க சார்! அது என் பெஞ்சாதி சீரியல் பாக்குற நேரம்!

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இரண்டு சீசன்களை நடத்தி முடித்துள்ளார். இந்த இரண்டு சீசன் நிகழ்ச்சிகளும் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான நிலையில், மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வரும் 23-ம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் துவங்கவுள்ள நிலையில், விஜய் டெலிவிஷன் தனது ட்வீட்டர் பக்கத்தில், வருகிற 23-ம் தேதி இரவு 8 மணிக்கு ஆரம்பம் ஆகுது என பதிவிட்டுள்ள நிலையில், அந்த பதிவிற்கு, ஒரு ரசிகர் பழைய “டைமிற்கே … Read more

பிக் பாஸ் பகுதி-3 ஒளிபரப்பாகும் தேதி வெளியானது!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.முதன் முதலில் 2017 ம் ஆண்டு பிக் பாஸ் வெளியான நிலையில்,2018 ம் ஆண்டு அதன் தொடர்ச்சியாக பகுதி-2 வெளியானது. இந்த ஆண்டு பகுதி-3 தொடர்ந்து ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தொலைக்காட்சிகளில் வெளியான ப்ரோமோக்களும் அதிக அளவில் வரவேற்பை பெற்றன.இந்நிலையில், ஜூன் 23ம் தேதி முதல் பிக் பாஸ் பகுதி-3 நிகழ்ச்சியானது தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் தொடங்கும் தேதி பற்றிய அறிவிப்பு !

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் “பிக் பாஸ்’ நிகழ்ச்சி செம்ம பேமஸ். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.இதையடுத்து இந்த நிகழ்வில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடப்பதால் இதனை மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள். இரண்டு சீசன்கள் நிறைவடைந்து தற்போது 3 வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது “பிக் பாஸ்”.இந்த சீசனையும் கமல் தொகுத்து வழங்க இருக்கிறார். ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் ஜூன் மாதம் தொடங்க பட்டு விடும்.இந்த முறை பிக் பாஸ் ஜூன் மாதம் … Read more

பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொள்ளும் பிரபல தொகுப்பாளினி!

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் சீசன் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசனை நடத்தவுள்ளார். இந்நிலையில், பிரபல தொகுப்பாளினியான அஞ்சனா தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” something super exiciting coming up! will update once it start moving.” என பதிவிட்டுள்ளார். இதனால் இவரது ட்வீட்டுக்கு பலரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அவரது கணவரும் கேள்வி … Read more

பிக்பாஸ் சீஸன் 3 ல் கலந்து கொள்ளும் கொள்ளும் முன்னணி நடிகை சம்பளம் இத்தனை லட்சமா

பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் விரும்பி பார்க்க படும் சூப்பர் ஷோ.இந்த நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில் சீசன் 3 யை தொட்டுள்ளது. இதனையடுத்து தற்போது தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க இருக்கிறார்.ஆனால் தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அல்லது நாகார்ஜூனா தொகுத்து வழங்குவார்கள் என செய்திகள் பரவி வருகிறது.ஆனால் இது குறித்து இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னணி … Read more

மீண்டும் பிக்பாஸ் வருகிறது இத்தனை கோடியா சம்பளம் கேட்டாரு கமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் கமல் தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியை 2 சீசனில் தொகுத்து வழங்கினார். இதையடுத்து தற்போது பிக் பாஸ் 3 சீசன் வர இருக்கிறதாம். அந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறாராம்.அந்த சீசனில் தொகுத்து வழங்க சுமார் 100 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டுள்ளார். ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் வீதம் நூறு கோடியை சம்பளமாக கேட்டுள்ளார்.இதனை கேட்ட ரசிகர்கள் … Read more

பிக்பாஸ் சீசன்-3ல் கலந்து கொள்ள போகும் இரண்டு பிரபல நடிகைகள்….!!!

பிக்பாஸ் சீசன்-3ல் கலந்து கொள்ள போகும் இரண்டு பிரபல நடிகைகள். நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 2 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து, பிக்பாஸ் சீசன்-3 நடத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் நடிகர் கமலஹாசன். இன்னும் ஒரு மாதத்தில் இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி … Read more