பிக்பாஸ் தொடங்கும் தேதி பற்றிய அறிவிப்பு !

பிக்பாஸ் தொடங்கும் தேதி பற்றிய அறிவிப்பு !

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் “பிக் பாஸ்’ நிகழ்ச்சி செம்ம பேமஸ். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.இதையடுத்து இந்த நிகழ்வில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடப்பதால் இதனை மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.

இரண்டு சீசன்கள் நிறைவடைந்து தற்போது 3 வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது “பிக் பாஸ்”.இந்த சீசனையும் கமல் தொகுத்து வழங்க இருக்கிறார். ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் ஜூன் மாதம் தொடங்க பட்டு விடும்.இந்த முறை பிக் பாஸ் ஜூன் மாதம் 23 ந் தேதி தொடங்க உள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *