இந்தியன் 2விற்காக ஆந்திராவில் களமிறங்கிய ஷங்கர்! ஷூட்டிங் எப்போ?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், வித்யுத் ஜம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானிசங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை 80 நாளில் முடிக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாம். ஆதலால் முதலில் படத்திற்கு பிரமாண்ட  செட் அமைத்து  படமாக்க நினைத்தனர். , தற்போது நேரடியாக களத்தில் இறங்கி ஷூட் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இஸ் பேக்! வெளியானது மிரட்டலான தர்பார் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.  ரஜினி இப்படத்தில் போலீசாக நடித்து வருகிறார். இப்படத்திலிருந்து தற்போது ரஜினியின் ஸ்டைலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

SK18 அப்டேட்ஸ்! டிவிட்டரில் கலாய்த்து கொண்ட விக்னேஷ் சிவன் – சிவகார்த்திகேயன் – அனிருத்!

சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், இயக்குனர் பாண்டிராஜ், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படம் என பிசியாக நடிக்க உள்ளார். இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் தனது மெயில் ஐடிக்கு போட்டோ அனுப்புமாறு இயக்குனர் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு கீழே, இயக்குனர் … Read more

ரஜினி படத்தில் வழக்கம் போல நடக்கும் ஒன்று! தர்பாரிலும் அது மாறவில்லை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் படத்தில் நடித்துவவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பி ஓரு பாடலை பாட உள்ளார். இவர் வழக்கமாக சூப்பர் ஸ்டார் படங்களுக்கு தொடக்க பாடல் படுவது வழக்கம். அதுபோல தற்போதும் நிகழ்ந்துள்ளது.

இசையமைப்பாளர் அனிரூத்தின் மாஸான புகைப்படம்!

இளம் இசையமைப்பாளரான அனிரூத் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BytCntThcbA/?utm_source=ig_web_copy_link

இயற்கை காட்சியோடு இணைந்த பிரபல இசையமைப்பாளரின் அட்டகாசமான புகைப்படம்!

பிரபல இளம் இசையமைப்பாளரான அனிருத், தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BypQfPxBpXP/?utm_source=ig_web_copy_link

இசையமைப்பாளர் அனிருத்தின் அட்டகாசமான ஸ்டில்லு! வைரலாகும் புகைப்படம்!

இளம் இசையமைப்பாளராக இன்று தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BykzYcMhK2h/?utm_source=ig_web_copy_link

தளபதி 64 படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களை நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளநிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த தும்பா படக்குழு! ‘கனா’ தர்ஷனின் புதிய படம்!

கனா படம் மூலம் அறிமுகமான நடிகர் தர்ஷன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தும்பா. இப்படத்தில் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடிக்கிறார். கலக்கப்போவது யாரு புகழ் தீனா காமெடி ரோலில் நடித்துள்ளார். இப்படம் காட்டில் நடக்கும் கதைக்களமாக உருவாகி உள்ளது . இப்படத்தின் ட்ரைலர் கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் முதலில் மே 17இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு சில காரணங்களால் இப்பட ரிலீஸ் தற்போது ஜூன் … Read more

சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேரப்போகிறாரா லேடி சூப்பர் ஸ்டார்?!

2.O, பேட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த் இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்க உள்ளார். நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 2.O மற்றும் பேட்ட ஆகிய படங்களின் மெகா ஹிட்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சர்கார் படத்தினை அடுத்து இந்த படமும் அரசியல் சார்ந்துதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more