விக்ரம் பிரபுவை அடுத்து சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து ஹீரோவாக அறிமுகமாகும் இளம் வாரிசு .!

நடிகர் சிவாஜி கணேசனின் முத்த மகனின் மகனான தர்ஷன் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகனாக பலரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.இவர் தனது 74ம் வயதில் கடந்த 2001-ம் ஆண்டு காலமானதை தொடர்ந்து இவரது இளைய மகனான பிரபு 90 மற்றும் 80ஸ்-களில் சினிமாவில் நடித்து பெண்களின் காதல் மன்னனாக திகழ்ந்தார் .அதே போன்று அவரது மூத்த மகன் … Read more

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த தும்பா படக்குழு! ‘கனா’ தர்ஷனின் புதிய படம்!

கனா படம் மூலம் அறிமுகமான நடிகர் தர்ஷன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தும்பா. இப்படத்தில் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடிக்கிறார். கலக்கப்போவது யாரு புகழ் தீனா காமெடி ரோலில் நடித்துள்ளார். இப்படம் காட்டில் நடக்கும் கதைக்களமாக உருவாகி உள்ளது . இப்படத்தின் ட்ரைலர் கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் முதலில் மே 17இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு சில காரணங்களால் இப்பட ரிலீஸ் தற்போது ஜூன் … Read more