வெளியிடுவதற்கு முன்பே திரையிடப்படும் நேர்கொண்ட பார்வை!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்.இவர் நடித்த நேர்கொண்ட பார்வை ட்ரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இன்னும் சில வாரங்களில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது.இந்நிலையில் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் ஆவலாக தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படம் வெளியிடுவதற்கு முன்பே தயாரிப்பாளர் போனி கபூர் மும்பையில் ஒரு ப்ரீமியர் ஷோவிற்கு ஏற்பாடு செய்யவுள்ளாராம். இந்த ஷோவிற்கு பெரும்பாலும் அவரின் குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகின்றது.

நாளை காலை நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல் வெளியீடு!கொண்டாட உள்ள ரசிகர்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கபடுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.இவர் நடிப்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஹிந்தியில் பிங்க் என்று வெளியான படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்தில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே போன்ற பலர் நடித்துள்ளனர்.இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் பாடலான வானில் இருள் என துவங்கும் … Read more

தல அஜித்தின் பாடலை விரும்பி கேட்கும் தளபதி ரசிகை!

பிரபல தொலைக்காட்சியில், தொகுப்பாளராக இருந்தவர் அஞ்சனா. இவர் கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்துள்ளார். அதன் பின் இவர் சில காலம் வேளையில் இருந்து ஒய்வு பெற்றிருந்தார். இந்நிலையில், அஞ்சனா, தல அஜித்தின் பாடலை விரும்பி கேட்டுள்ளார். இதனையடுத்து, கணவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தல படத்தின் பாடலை விரும்பி கேட்கும் தளபதி ரசிகை என பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, https://twitter.com/moulistic/status/1143450386847547393

விஜய் ரசிகர்களை பின்னுக்கு தள்ளிய அஜித் ரசிகர்கள்!டுவிட்டரில் முதல் இடம்!

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர்கள் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்.இவர்களின் படங்கள் திரைக்கு வருகின்றது என்றாலே திரையரங்கங்கள் திருவிழா போன்று காட்சியளிக்கும். இந்நிலையில் தளபதி விஜயின் பிறந்த நாளான இன்று விஜய் ரசிகர்கள் happy birthday thalapathi என டுவிட்டரில் tranding செய்தனர். இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் என்றும் தல என்று டுவிட்டரில் tranding செய்து விஜய் ரசிகர்களை பின்னுக்கு தள்ளியுள்ளனர்.

அதிக பணத்திற்கு விற்பனை ஆகிய அஜித்தின் நேர்கொண்ட பார்வை!அசந்து போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தல என்று உரிமையோடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.இவரது படம் திரைக்கு வருகின்றது என்றாலே ரசிகர்கள் கூட்டம் குவிந்து விடுவார்கள். இந்நிலையில் இவர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை திரிக்கு வரவுள்ளது.இந்த படம் ஹிந்தியில் பிங்க் என்ற படத்தின் ரீமேக் ஆகும். பிங்க் படத்தில் மாஸ் சீன்கள் எதுவும் கிடையாது.அந்த நிலையில் அஜித்தின் கதாபாத்திரமும் நேர்கொண்ட பார்வை படத்தில் அவ்வளவாக இருக்காது என்று அனைவரும் எண்ணினர். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி … Read more

அஜித்தின் வேற லெவல் பிஜிஎம்-ஐ தயார் செய்ய தொடங்கிய யுவன்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக வலம்வருபவர் தல அஜித்.இவர் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து.இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.தற்போது இவர் இந்த படத்திற்காக பிஜிஎம் தயார் செய்ய ஆரம்பித்துள்ளார். இதனை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இவர் அஜித்திற்காக போட்ட இரண்டு பட பிஜிஎமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை … Read more

அஜித்தை கண்டு கண்கலங்கிய குழந்தை இதுதான் தந்தையின் பாசமோ

தந்தை இந்த வார்த்தைக்கு மாற்று இந்த உலகத்தில் வேறெதுவும்  கிடையாது. அதுமட்டுமில்லாமல்  ஒரு குழந்தையின் சிறந்த நண்பன் தந்தை தான்.இன்று உலகமுழுவதும் தந்தையர் தினம் கொண்டப்படுகிறது . தந்தையர் தினம் கொண்டப்படுவதையொட்டி பல பலதரப்பினர் தனது தந்தைக்கு வாழ்த்து சொல்ல புகைப்படம் மற்றும் வாழ்த்து கவிதைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .இதில் ஒரு குழந்தை தனது வீட்டில் அஜித் நடித்த விஸ்வாச படத்தை டிவியில் பார்க்கிறது இதில் கிளைமாக்ஸ் சீனில் அஜித்தின் குழந்தை அப்பா அப்பா … Read more

கோலிவுட்டின் கிங் அஜித்! தல அஜித்துக்கு புகழாரம் சூட்டிய யூ-டியூப் நிறுவனம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலர் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இந்நிலையில், யூடியூப் இந்திய நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில், நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லரை வெளிட்டு, கோலிவுட்டின் கிங் அஜித் என … Read more

நேர்கொண்டபார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இப்படி ஒரு சாதனையா?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இதனையடுத்து, இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் 4.5 லட்சம் … Read more

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் க்ளிக்ஸ்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின், ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த … Read more