இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ !

இன்று (மார்ச்-22)  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.94, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.30 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மார்ச்-22) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.94 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.66.30 காசுகளாகவும் உள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment