ராகுலை சந்தித்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்….!!

  • தமிழகத்தில் அதிமுக + பாமக + பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி முடிவாகி தொகுதி ஒதுக்கீடுகள் முடிவடைந்துள்ளது 
  • திமுக கூட்டணியில் போட்டியிடும் சீட்_டுகள் தொடர்பாக ராகுல்காந்தியுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை  

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினர்.இந்த சந்திப்பில்  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி , ஈவிகேஎஸ் இளங்கோவன் , சிதம்பரம் கேவிதங்கபாலு ஆகியோர் கலந்துகொணர்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்கலாம் என்ற பல்வேறு விஷயங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் அதிமுக + பாமக + பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி முடிவாகிய நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment