ஜியோமி எம்ஐ மேக்ஸ் 2எஸ்(Xiaomi Mi Max 2S) புதிய அம்சங்களுடன் களமிறங்குகிறது..!

  ஜியோமி எம்ஐ மேக்ஸ் 2எஸ்(Xiaomi Mi Max 2S) ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது இது ஐ போன் எக்ஸ் வடிவமைப்பைகொண்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வரும் மார்ச் 27-ம் தேதி சியோமி மி மிகஸ் 2எஸ் சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தான் இந்த … Read more