அதிரடி காட்டிய ரோஹித் , ராகுல்! பங்களாதேஷ் அணிக்கு 315 ரன்கள் இலக்காக வைத்த இந்திய அணி !

இன்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக இருவருமே விளையாடி வந்தனர்.இப்போட்டியில் ரோஹித் சர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 92 பந்தில் 104 ரன்கள் குவித்தார்.  பின்னர் அடுத்த வீரராக விராட் … Read more

சதம் அடித்து சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா !

இன்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக இருவருமே விளையாடி வந்தனர். இப்போட்டியில் ரோஹித் சர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 92 பந்தில் 104 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரி … Read more

பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி ! புவனேஷ்வர் குமார், தினேஷ் கார்த்திக் அணியில் சேர்ப்பு !

இன்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோத உள்ளது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டிடாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்கள் : லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் , புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்றனர். பங்களாதேஷ் … Read more

ஒரு வருசத்துல 50 சிக்ஸர் அடித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் இரண்டாமிடம்!

நேற்றைய போட்டியில் இலங்கை அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி  செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்ரில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து முடிவு செய்தது. முதலில் களமிங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 338 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் அடித்து 9 விக்கெட்டை இழந்து 23 ரன்கள் … Read more

நவ்ஜோத் , சச்சின் சாதனையை முறியடித்து முதலிடத்தில் இருக்கும் கோலி !

நேற்று முன்தினம் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியும் , இந்திய அணி மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் அடித்தனர். பின்னர் 338 ரன்கள் இலக்குடன் இந்திய அணி யின் தொடக்க வீரர்களான ரோஹித் , கே .எல் ராகுல் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே கே .எல் ராகுல் ரன்கள் … Read more

இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி முன்னேறுமா ?பங்களாதேஷ் அணி!

இன்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோத உள்ளது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. பங்களாதேஷ் அணி நடப்பு உலகக்கோப்பையில் விளையாடிய  ஏழு போட்டிகளில் மூன்று வெற்றியும் , மூன்று தோல்வியும் அடைந்து உள்ளது.அதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் 7 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் விளையாடிய ஏழு போட்டிகளில் ஐந்து … Read more

நிக்கோலஸ் சதம் வீணானது!23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோற்ற வெஸ்ட் இண்டீஸ்!

நேற்றைய போட்டியில் இலங்கை அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி  செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்ரில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன , குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய இருவரும் ரன்களை சேர்த்தனர்.  நிதானமாக விளையாடி வந்த திமுத் கருணாரத்ன 15 -வது ஓவரில் 32 … Read more

அதிரடி காட்டிய அவிஷ்கா !வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 339 ரன்கள் இலக்காக வைத்த இலங்கை!

இன்றைய போட்டியில் இலங்கை Vs வெஸ்ட் இண்டீஸ் அணி மோதி வருகிறது .இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்ரில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன , குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய இருவரும் ரன்களை சேர்த்தனர்.  நிதானமாக விளையாடி வந்த திமுத் கருணாரத்ன 15 -வது ஓவரில் 32 ரன்களுடன் வெளியேறினர்.பின்னர் அவிஷ்கா … Read more

2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் அடித்தது போல அடித்து வரும் ரோஹித்!

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியுடன் ,இந்திய அணி மோதியது.இப்போட்டி நேற்று எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்தது. பிறகு 338 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து  306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்திய … Read more

தோனியை வெறுப்பவர்களுக்கு பதிலடி கொடுத்த ஆதரவாளர்கள்!

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி உடன் இந்திய அணி மோதியது. பர்மிங்காம்மில்  உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள்சேர்த்தனர். பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் … Read more