இன்றைய போட்டியில் கடைசி இரண்டு இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் , வெஸ்ட் இண்டீஸ் மோதல் !

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோத உள்ளது. இப்போட்டி  லீட்ஸ் உள்ள ஹெடிங்லி  மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளது.இதனால் புள்ளி பட்டியலில் புள்ளிகள் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 1 போட்டியில் வெற்றியும் ,6  போட்டியில் தோல்வியும் அடைந்து … Read more

நியூஸிலாந்தை கதறவிட்ட இங்கிலாந்து !அரையிறுதிக்கு முன்னேற்றம் !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் , ஜேசன் ராய் இருவருமே களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.இவர்களின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. இருவருமே நிதானமாக விளையாடி அரைசதத்தை நிறைவு செய்தார்.ஜேசன் ராய் 61 பந்தில் 60 ரன்கள்  எடுத்து 8 பவுண்டரி … Read more

ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியில் நியூஸிலாந்திற்கு 306 ரன்கள் இலக்காக வைத்த இங்கிலாந்து !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதி வருகிறது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் , ஜேசன் ராய் இருவருமே களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.இவர்களின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.  இருவருமே நிதானமாக விளையாடி அரைசதத்தை நிறைவு செய்தார்.ஜேசன் ராய் 61 பந்தில் 60 ரன்கள்  … Read more

வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ள இங்கிலாந்து அணி !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி வீரர்கள்: மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன் ), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்) , கொலின் டி கிராண்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷாம், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுத்தி, மாட் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் … Read more

பீப்பி ஊதி இந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது கிரிக்கெட் ரசிகை ! ஆசிர்வாதம் பெற்ற கோலி ,சர்மா !

நேற்று இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிக்கு இடையிலான 40 -வது லீக் போட்டி  பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்த இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் அடித்தது. பிறகு 315 ரன்கள் இலக்குடன் இறங்கிய பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் … Read more

உலகக்கோப்பையில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ள ஷாகிப் அல் ஹசன்!

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , பங்களாதேஷ் அணி மோதியது. பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன் படி இந்திய அணி முதலில் களமிறங்கி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் அடித்தது. பின்னர் இறங்கிய பங்களாதேஷ் 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் … Read more

உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஹிட்மேன் முதலிடம் !

நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி உடன் இந்திய அணி மோதியது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது. நேற்றைய போட்டியில் இந்திய … Read more

முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளிய இந்தியா !

உலகக்கோப்பை போட்டி தற்போது வெறுவெறுப்பாக இங்கிலாந்தில்  நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பந்து அணிகள் விளையாடி வருகிறது.இப்போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் மட்டுமே அரைஇறுதிக்கு செல்ல வாய்ப்பை பெரும் அதனால் அரையிறுதிக்கு செல்ல இங்கிலாந்து ,பங்களாதேஷ் ,பாகிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோதியது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா அதிரடியாக  விளையாடி 92 பந்தில் 104 ரன்கள் … Read more

சங்கக்கார சாதனையை முறியடித்த ஹிட் மேன் ! சச்சின் சாதனையை முறியடிப்பாரா?!

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி பங்களாதேஷ் அணியின் பந்துகளை பறக்க விட்டார். இப்போட்டியில் ரோஹித் சர்மா ஆடிய அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற பெறும் உதவியாக இருந்தது. நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 92 பந்தில் 104 ரன்கள் எடுத்தார்.இதில் 7 பவுண்டரி ,5 சிக்ஸர் பறக்க விட்டார்.நடப்பு உலக்கோப்பையில் ரோஹித் சர்மா அடித்த நான்காவது சதமாகும். இதன் மூலம் ரோஹித் சர்மா  உலகக்கோப்பை … Read more

இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுமா ?!

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 5 போட்டியில் வெற்றியும் ,3 போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது.இதனால் புள்ளி பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 5 போட்டியில் வெற்றியும் … Read more