அதிக சிக்ஸர் பட்டியலில் டி வில்லியர்சை பின்னுக்கு தள்ளிய கிறிஸ் கெய்ல்

உலக கோப்பை பட்டியலில் அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் இருவரும் 37 சிக்ஸர் அடித்து முதலிடத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் , பாகிஸ்தான் அணியும் மோதியது.இப்போட்டியில் கிறிஸ் கெய்ல் 3 சிக்ஸர் அடித்து 40 சிக்ஸர் ஆக உயர்த்தி அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அடுத்தடுத்து  37 சிக்ஸர் எடுத்து டி வில்லியர்ஸ் … Read more

நியூஸிலாந்து Vs இலங்கை அணிகள் பற்றிய ஒரு பார்வை

உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை ஆகிய இரு அணிகளும் மொத உள்ளது .இப்போட்டியானது கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 98 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது.அதில் நியூஸிலாந்து அணி 48 போட்டிகளிலும் , இலங்கை அணி 41 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது .1 போட்டி டிரா ஆனாது. 8 போட்டிகளில் முடிவு … Read more

இன்றைய போட்டியில் கலந்து கொள்ளும் அணியின் விபரங்கள்

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் ,வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது . இப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.ஒரு போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை ஆகிய இரு அணிகளும் மொத உள்ளது .இப்போட்டியானது கார்டிஃப்பில்  உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் … Read more

உலககோப்பையில் ஐந்தாவது முறையாக குறைந்த ரன்னில் தோற்ற பாகிஸ்தான் அணி

நேற்று நடந்த இரண்டாவது உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவர் முடிவில் 105 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி உலக … Read more

பாகிஸ்தான் அணி எதிரான போட்டியில் ஓஷேன் தாமஸ் 4/27 !

உலக கோப்பை தொடரின் பயிற்சி போட்டிகள் முடிந்த பிறகு நேற்று முன்தினம் முதல் போட்டி தொடங்கியது.முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடியது.பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்கள் எடுத்து. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 108 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸ் அணி … Read more

உலகக்கோப்பை போட்டிப்போட மட்டும் வரமாட்டோம்..!ஆப்கான் வீரர் தடலாடி..!

உலகக்கோப்பை திருவிழா வரும் 30 தேதி  இங்கிலாந்தில் தொடங்குகிறது.இதற்கு பல நாடுகளை சேர்ந்த  கிரிக்கெட் அணிகள் பங்கு கொள்ளும்.தற்போது ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை போட்டிப்போட மட்டும் வரமாட்டோம் என்று ஆப்கான் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் நாங்கள் இந்த உலகக்கோப்பையில சிறப்பாக விளையாடுவது மிக அவசியமானது. உலகக்கோப்பையில சும்மா வந்து கலந்து கொண்டு அதன் பின் சொந்த நாட்டுக்கு திரும்பபோவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த தொடரில் நாங்கள் ஒரு சரியானஅணியாக  கச்சிதமான … Read more