பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி ! புவனேஷ்வர் குமார், தினேஷ் கார்த்திக் அணியில் சேர்ப்பு !

இன்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோத உள்ளது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டிடாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி வீரர்கள் :

லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ,
புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்றனர்.

பங்களாதேஷ் அணி வீரர்கள் :

லிட்டன் தாஸ், தமீம் இக்பால், ஷாகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), சௌமியா சர்க்கார், மஹ்முதுல்லா, மொசாடெக் ஹொசைன், முகமது சைபுதீன், மெஹிடி ஹசன், மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), முஸ்தாபிஸூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றனர்.

 

 

author avatar
murugan