விக்ரமும் விஜய் சேதுபதியும் இணையும் புதிய படத்தின் மாஸ் அப்டேட்.!

விஜய் சேதுபதியும், விக்ரமும் இணைந்து புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஒரு மலையாள இயக்குனர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாம். தமிழ் சினிமாவில் மல்டி ஹீரோ சப்ஜெக்ட் (இரண்டு & மூன்று ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடிப்பது) அவ்வப்போது வெளியாகும். அந்த வழக்கம் தற்போது அதிகமாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் என்ட்ரி தான். பெரிய ஹீரோ சின்ன ஹீரோ என பாரபட்சம் பார்க்காமல் நடித்து அந்த … Read more

தீபாவளி போட்டியில் களமிறங்கும் மகான்.?!

விக்ரம் – துருவ் விக்ரம் நடித்துள்ள மகான் தீபாவளிக்கு வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்.  நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு … Read more

விக்ரம் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்.! நெகிழ்ச்சி பதிவு.!

விக்ரம் படத்தில் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு முடித்து விட்டு படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில், … Read more

சூறையாட்டம்..! மகான் படத்தின் முதல் பாடல் வெளியீடு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

மகான் படத்தின் முதல் பாடலான “சூறையாட்டம்” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.  நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என … Read more

மகான் படத்தின் “சூறையாட்டம்” பாடல் இன்று வெளியீடு.!

மகான் படத்தின் “சூறையாட்டம்” பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் மகான். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்  சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more

மகான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

மகான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மகான்.இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் விக்ரம் … Read more

மகான் மகன் தாதா.. துருவ் விக்ரமின் போஸ்டர் ரீல் வெளியீடு.!!

மகான் திரைப்படத்தின் துருவ் விக்ரத்திற்கான போஸ்டர் ரீல் வெளியீடப்பட்டுள்ளது.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மகான்.இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் விக்ரம் கதாபத்திரத்திற்கான போஸ்டர் ரீல் (முதல் பார்வை வீடியோ) கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி வெளியானது. இந்த அப்டேட்டை தொடர்ந்து … Read more

துருவ் விக்ரம் என்ட்ரி..?! மகான் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.!

விக்ரம் & துருவ் விக்ரம்  நடித்துள்ள மகான் திரைப்படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.  நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இனைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவாக கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியீடப்பட்டது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூடியூபில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடக்கவுள்ளது. இந்த நிலையில் அடுத்த அப்டேட்டாக படத்தில் … Read more

விக்ரம் படத்தில் இணைந்த மைனா நந்தினி.!

விக்ரம் படத்தில் நடிப்பதை நடிகை நந்தினி நடிப்பது உறுதியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம். “விக்ரம்” இந்த படத்தில் ஷிவானி நாராயணன், நந்தினி, மகேஸ்வரி, ஆகியோர் நடித்தப்பதாக தகவல்கள் கசிந்து தகவல் பரவியது. இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “உங்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று … Read more

உலகநாயகனின் விக்ரம்.! காரைக்குடியில் மக்கள் செல்வன்.! புத்தம் புது அப்டேட் இதோ…

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம். “விக்ரம்” இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்தப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படத்தின், படப்பிடிப்பு காரைக்குடியில் தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு, விஜய் சேதுபதி காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றது. விறு விறுவென படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தை … Read more