16 C
London
Monday, September 27, 2021

உலகநாயகனின் விக்ரம்.! காரைக்குடியில் மக்கள் செல்வன்.! புத்தம் புது அப்டேட் இதோ…

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறுகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம். “விக்ரம்” இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்தப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இப்படத்தின், படப்பிடிப்பு காரைக்குடியில் தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு, விஜய் சேதுபதி காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றது. விறு விறுவென படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தை அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர். படத்தின் மாற்ற அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை  ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஒளிபதிவளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்றி வருகிறார்.  படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

spot_imgspot_img

Hot Topics

Read More