சூறையாட்டம்..! மகான் படத்தின் முதல் பாடல் வெளியீடு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

மகான் படத்தின் முதல் பாடலான “சூறையாட்டம்” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.  நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என … Read more

மகான் படத்தின் “சூறையாட்டம்” பாடல் இன்று வெளியீடு.!

மகான் படத்தின் “சூறையாட்டம்” பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் மகான். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்  சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more