அப்பாடா 110 நாள் முடிஞ்சது.! நிம்மதி பெருமூச்சு விட்ட லோகேஷ்.!

விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். 110 நாட்கள் விறு விறுப்பாக நடைபெற்று வந்த இப் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. படப்பிடிப்பு முடிந்ததை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட்டர் … Read more

பொன்னியின் செல்வன்.! டப்பிங்கை முடித்தனர் கார்த்தி & ஜெயம் ரவி.! விக்ரமுக்காக படக்குழு காத்திருப்பு.!

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டன. கார்த்தி, ஜெயம் ரவி முடித்துவிட்ட நிலையில் அடுத்து விக்ரம் தனது டப்பிங் பணிகளை ஆரம்பிக்க உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த பிரமாண்ட திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. 2 பாகங்களாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் … Read more

முடிவை மாற்றிய விக்ரம் பட இயக்குனர்.! மீண்டும் பழைய ஃபார்முலாவை கையில் எடுக்கும் படக்குழு.!

கோப்ரா படக்குழு ரஷ்யா செல்வதை தவிர்த்து, சென்னையில் செட் அமைத்து அந்த காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சீயான் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படங்களில் ஒன்று கோப்ரா. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டதாம். இன்னும் சில காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கவேண்டி இருக்கிறதாம். ஆனால், கொரோனா தொற்று காரணமாக ரஷ்யா … Read more

தளபதியின் பீஸ்ட்-க்கு வழிவிடும் விக்ரம் & பொன்னியின் செல்வன்.!?

மார்ச் 31இல் விக்ரம் திரைப்படமும், ஏப்ரல் 28இல் பொன்னியின் செல்வன் திரைப்படமும், இதற்கிடையில் ஏப்ரல் 14இல் பீஸ்ட் திரைப்படமும் வெளியாகவும் அதிக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாக உள்ளது. 2022 கோடை விடுமுறை குழந்தைகளுக்கு கொண்டாட்டாமோ இல்லையோ சினிமா ரசிகர்களுக்கு படையல் தான். அந்தளவுக்கு பெரிய பெரிய படங்கள் கோடை விடுமுறையை குறிவைத்து காத்திருக்கின்றன. தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் தற்போது விறுவிறுவென அடுத்தகட்ட ஷூட்டிங் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் பீஸ்ட் ஷூட்டிங் முடிந்து, வழக்கம் … Read more

AAAவை நினைத்து டப்பிங் பேச மறுத்துவிட்டாரா விக்ரம்.!? முழுப்படத்தையும் முடிங்க அப்புறம் பாத்துக்கலாம்.!

துருவ நட்சத்திரம் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கிய பிறகு முழுவதுமாக டப்பிங் பேசி விடுகிறேன் என விக்ரம் கூறிவிட்டாராம். விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் துருவ நட்சத்திரம் என அறிவிக்கப்பட்டதும் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக அது மாறியது. மேலும், அந்த படத்தின் ஸ்டைலான டீசரை கண்டு ரசிகர்கள் மெய் சிலிர்த்து போனார்கள். அந்த அளவுக்கு விக்ரம் ஸ்டைலாக கேசுவல் லுக்கில் இருந்தார். ஆனால், அந்த டீசர் வந்தே வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்னும் … Read more

கொலமாஸ் அப்டேட்.! உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உலகநாயகன்.!

உலகநாயகன் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாக உள்ளதாம். சார்பட்டா போல உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளதாம். சென்னையில், அந்தக்காலத்தில் இருந்த குத்துசண்டை கலாச்சாரத்தையும், அந்த பரம்பரை குத்துச்சண்டை வரலாறையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை மிகவும் உயிரோட்டமாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியான பிறகு பலரது பாராட்டுகளை பெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை … Read more

பீஸ்ட், விக்ரமை தொடர்ந்துகே.ஜி.எஃப் ராக்கி பாயுடன் மோத தயாராகும் அமீர்கான்.! கோடை விடுமுறையில் ஒரு யுத்தம்.!

கே.ஜி.எஃப்-2 திரைப்படத்துடன் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சதா எனும் திரைப்படமும் ஏப்ரல் 14இல் வெளியாக உள்ளது. அதே தினத்தில் பீஸ்ட், விக்ரம் படமும் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாம். வரும் 2022 கோடை விடுமுறையில் இந்திய சினிமாவில் ஒரு சினிமா யுத்தமே நடக்க போகிறது போல,! அந்த அளவிற்கு படங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே வெகுநாட்களாக காத்துக்கொண்டிருந்த கே.ஜி.எஃப் படத்தின் 2ஆம் பாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது. … Read more

கமல் திரைக்கதையில் விக்ரம் – விஜய் சேதுபதி.!? இயக்குனரை கேட்டால் ஆடி போய்விடுவீர்கள்.!

கமலின் பட நிறுவனத்திற்கு விக்ரம் – விஜய் சேதுபதி இணைந்து ஒரு படம் இயக்க உள்ளார் எனவும், அந்த படத்தை மாலிக் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார் எனவும், இந்த படத்திற்கான திரைக்கதையை கமலே எழுதுகிறார் எனவும் கூறப்படுகிறது. தற்போது இளம் நடிகர்களுக்கு போட்டியாக மீண்டும் களத்தில் இறங்கி பல சம்பவங்களை செய்ய தயாராகி கொண்டிருக்கிறார் நம்ம உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அடுத்தாக விக்ரம் திரைப்படம் படு வேகமாக தயாராகி வருகிறது. விக்ரம் படத்தை லோகேஷ் … Read more

மீண்டும் உலகநாயகனுக்கு கதை கூறி ஓகே செய்து வைத்துள்ள லோகேஷ் கனகராஜ்.!

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜயை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து, மீண்டும் உலகநாயகனுடன் ஒரு படம் எடுக்க உள்ளாராம். கமல்ஹாசனிடம் லோகேஷ் கூறிய கதை பிடித்து போனதால், விஜய் படம் முடிந்த பிறகு மீண்டும் லோகேஷ் உடன் இணைய கமல் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

உலகநாயகன் – பா.ரஞ்சித் கூட்டணி நடைபெறுமா?! இருவரது பட வரிசையும் ரெம்ப பெருசா இருக்கே?!

கமல்ஹாசன், விக்ரம், மகேஷ் நாராயணன் திரைப்படம், இந்தியன்-2 முடித்துவிட்டு வருவதற்கும், பா.ரஞ்சித், நட்சத்திரங்கள் நகர்கின்றன, விக்ரம்61 திரைப்படங்கள் முடித்துவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தால் உலகநாயகன் – கமல்ஹாசன் கூட்டணி நடைபெறும் என கூறப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் அண்மையில், சார்பட்டா பரம்பரை ரிலீஸ் ஆன சமயத்தில் படத்தின் இயக்குனர் டெக்னீசியன்கள் நடிகர்கள் என அனைவரையும் கூப்பிட்டு பாராட்டினார். அந்த சமயமே இயக்குனர் பா.ரஞ்சித் கமலுக்கு கதை கூறியதாக தெரிகிறது. அப்போதே அந்த கதையை டெவலப் செய்து விட்டு வாருங்கள் … Read more