இந்த விஷயத்தில் விஜயை தோற்கடித்த புதுமுகம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தளபதி விஜய் படத்தின் பாடல் வருகிறது என்றால் அந்தவாரம் முழுக்க யூடியூப்பில் டிரெண்டிங்கில் டாப்பில் அந்த பாடல் இருக்கும். ஆனால் சர்கார் படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான்  இசையில் வெளியான சிம்டாங்காரன் பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த பாடல்  வெளியாகி 3 நாட்கள் முடிந்தும் இன்னும் 10 மில்லியன் பார்வையாளர்கள், 5.5 லட்சம் லைக்குகளை பெற்று டிரெண்டிங்கில் 2வது இடத்தை தான் பிடித்துள்ளது. விக்ரம் மகன் துருவின் வர்மா(அர்ஜூன் ரெட்டி ரீமேக்) பட டீசர் … Read more

3.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் அர்ஜூன் ரெட்டி ‘வர்மா’

புதுமுக ஹீரோ துருவ் விக்ரம் நடிப்பில் , பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வர்மா. இப்படம் சென்ற வருடம் தெலுங்கு சினிமாவில் வெளிவந்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக். இப்படத்தின் டீசர் ஞாயிறன்று துருவ் பிறந்தநாளை முன்னிட்டு வெறளியானது. இந்த டீசர் 24 மணி நேரத்தில் சுமார் 3.5 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு புதுமுக ஹீரோ படம் இந்தளவிற்கு வரவேற்ப்பு பெற அர்ஜூன் ரெட்டியின் தாக்கமே … Read more

“மனதில் சுமக்கும்” அப்பா விக்ரமை உடலில் சுமக்கும் மகன் துருவ்விக்ரம்” என்ன பாசம்ப்பா…!!

தமிழ் சினிமாவில் சவால் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடியவர் நடிகர்விக்ரம் நடிகர் விக்ரமின் மகனும் வர்மா படத்தின் முலம் அறிமுகமாகும் நடிகர் துருவ் இப்படத்தின் காரணமாக தன் மகன் துருவை இன்று பத்திரிகையாளர் முன்பு அறிமுகப்படுத்தினார் நடிகர் விக்ரம்.   மேலும் இன்று துருவ் விக்ரமிற்கு பிறந்தநாள்.இந்த நாளில் தான் அவர் நடித்த வர்மா படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் விக்ரம் தன் மகன் வர்மாவை மேடையில் அறிமுகப்படுத்தினார்.   … Read more

வெளிவந்தது தமிழ் ‘அர்ஜூன் ரெட்டி’ போஸ்டர்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து, தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம் தற்போது தமிழ், ஹிந்தி என ரீமேக் செய்யபட்டு வெளிவரவுள்ளது. தமிழில் தயாராகும் அர்ஜூன் ரெட்டி ரிமேக்கிற்கு வர்மா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை பாலா இயக்கி வருகிறார். இதில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இதன் முதல் பார்வை வெளியிடபட்டு ரசிகர்களின் வரவேற்ப்பை … Read more

இந்த தேதியில் வெளியாகிறது தமிழ் அர்ஜூன் ரெட்டி போஸ்டர்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியிருந்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த படம் தமிழில் ரிமேக்காகி வருகிறது. அதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்குகிறார். இதன் முதல் பார்வை செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சி வேலூர் VIT காலேஜில் நடக்க உள்ளது என தள்போது தகவல்கள் தெரிவிக்கினறன. DINASUVADU.

வர்மா படத்தில் எனது மகள் நடிக்கவில்லை -நடிகை கௌதமி அதிரடி !

இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் படம் ‘வர்மா’. இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்கவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகி வந்தன. பாலா இயக்கி வரும் ‘வர்மா’ படத்தில் என் மகள் சுப்பு லட்சுமி நடிக்கவில்லை என்று நடிகை கௌதமி கூறியுள்ளார். இந்தப் படத்தில் தன் மகள் நடிக்கவில்லை என்று நடிகை கௌதமி தனது … Read more

வர்மா படத்தில் விக்ரம் மகனுடன் இணையும் பிரபல நடிகையின் மகள் !

நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் படம் ‘வர்மா’. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகனின் முதல் படப்பிடிப்பை கண்டு ரசிக்க விக்ரமும் நேபாளம் சென்றிருந்தார். வர்மா’ படத்தில் நடித்து வரும் விக்ரமின் மகன் துருவ்வுக்கு ஜோடியாக … Read more

பாலாவின் “வர்மா” படத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாகிறார் நடிகை கௌதமி மகள்…!!

தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் தற்போது தமிழில் ‘வர்மா’ என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். பாலா இயக்கும் இப்படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் இன்னும் சரியாக தெரியவில்லை.மேலும் இப்படத்திற்கு இயக்குனர் ராஜுமுருகன் வசனம் எழுதுகிறார். இந்நிலையில் வர்மா படத்தில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக 90-களில் முன்னணி நாயகியாக … Read more