நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்கள்! முதலிடத்தில் எந்த படம் தெரியுமா?

Most Watched Kollywood Movies Netflix 2023

பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல தமிழ் திரைப்படங்களை பணம் கொடுத்து கைப்பற்றி அந்த படங்களையும் வெளியிட்டது. குறிப்பாக  துணிவு, ராங்கி, டிஎஸ்பி, கட்டா குஸ்தி,  லியோ,இறைவன், வாத்தி, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், ஜவான், ஆகிய படங்களை எல்லாம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்  தான் வாங்கி இருந்தது. இந்த ஆண்டு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு பாதி வரை ஆதாவது (இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை)  … Read more

உண்மை சம்பவத்தில் எடுக்கப்போகும் புது படம்…போலீசாக மிரட்ட வருகிறார் தனுஷ்.?!

நடிகர் தனுஷ் தற்போது நடித்துமுடித்துள்ள வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக நடிகர் தனுஷ் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக, நடிகர் தனுஷ் பிரபல இயக்குனரான எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த படத்தை பிரபல தயாரிப்பு … Read more

தனுஷிற்கு வில்லனாகும் கேஜிஎப் ஆதிரா.! வெளியான சீக்ரெட் தகவல்.!

நடிகர் தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அரசியல் கலத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. படத்தில் தனுஷ் அரசியல் வாதியாக நடிப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இன்னும் உறுதியான தகவல் … Read more

அரசியலில் களமிறங்கும் தனுஷ்…? அடுத்த படத்தின் அதிரடி அறிவிப்பு இதோ.!

நடிகர் தனுஷ் நானே வருவேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அருண்மாதேஷ்வரண் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷூடைய அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான பூஜை இன்று … Read more

துணிவு இயக்குனருடன் இணையும் தனுஷ்….எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய கூட்டணி.!

நடிகர் தனுஷ் தற்போது “வாத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக எந்த இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு … Read more

வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.! சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்…

நடிகர் தனுஷ் நானே வருவேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை, பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்திற்கான முதல் பாடலான வாவாத்தி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

தனுஷ் அணிந்திருக்கும் இந்த ஷூவின் விலை எவ்வளவு தெரியுமா..? வெளியான ஷாக்கிங் சீக்ரெட்..

நானே வருவேன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது, இயக்குனர் அருண் மாதேஷ்வரண் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- ஷூட்டிங் எல்லாம் கிடையாது… பொன்னியின் … Read more

மனதை கவரும் மெலோடி….வெளியானது ‘வாத்தி’ ஃபர்ஸ்ட் சிங்கிள்.!

நானே வருவேன் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தை திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்திற்கான முதல் பாடலான வாவாத்தி பாடல் இன்று வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த அறிவிப்பை தொடர்ந்து … Read more

வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக தற்போது வாத்தி படத்திற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்களேன்- அந்த வதந்தி விரைவில் … Read more

தனுஷின் “வாத்தி” திரைப்படத்தின் அசத்தலான டீசர்.!

நடிகர் தனுஷ் தற்போது “வாத்தி” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்க படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்து வருகிறார். விரைவில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. இதனையடுத்து, இன்று தனுஷ் பிறந்த நாள் என்பதால், படத்திற்கான முதல் பார்வை … Read more