வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.! சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்…

நடிகர் தனுஷ் நானே வருவேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை, பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்திற்கான முதல் பாடலான வாவாத்தி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை … Read more