தனுஷிற்கு வில்லனாகும் கேஜிஎப் ஆதிரா.! வெளியான சீக்ரெட் தகவல்.!

நடிகர் தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அரசியல் கலத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. படத்தில் தனுஷ் அரசியல் வாதியாக நடிப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இன்னும் உறுதியான தகவல் … Read more

கண் கலங்கிய கேஜிஎப் வில்லன் அதீரா.! காரணம் என்ன தெரியுமா.?

நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2-படத்தில் அதீரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே கூறவேண்டும். பிரபல பாலிவுட் நடிகரான இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நுரையீரல் புற்றுநோய் 4-ஆம் நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், சில மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார். இதனையடுத்து, சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனக்கு புற்று நோய் இருப்பது தெரிந்ததும் பல மணிநேரம் … Read more

சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு “KGF-2” புதிய போஸ்டர் வெளியீடு.!

சஞ்சய் தத் நடிக்கும் அதீரா கதாபாத்திரத்திற்கான புதிய போஸ்ட்டரை கே ஜி எஃப் தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் … Read more

சஞ்சய் தத் விரைவில் குணமடைய யுவராஜ் சிங் ட்வீட்.!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயில் இருந்து மீண்டு வர இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில்  ட்வீட் ஒன்றை செய்துள்ளார். பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த 2012ம் ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புற்றுநோயில் இருந்து மீண்டு 2013 முதல் 2019ம் ஆண்டு வரை … Read more

புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர்.!

பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது கே. ஜி. எஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆக்ஸிஜன் இல்லாமையால் தான் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனையடுத்து அவருக்கு செய்த கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று … Read more

திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர்.!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது கே. ஜி. எஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் இவருக்கு திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார் . உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆக்ஸிஜன் இல்லாமையால் தான் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்துள்ளனர். … Read more

கே. ஜி. எஃப் – 2 குறித்த முக்கிய அப்டேட் விரைவில்.!

கே. ஜி. எஃப் 2 படத்தின் டீசர் அல்லது புதிய போஸ்ட்ரை சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. கடந்த 2018ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘கே. ஜி. எஃப் சாப்டர் 1’. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 215 கோடிக்களுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது மட்டுமில்லாமல் டிஜிட்டலில் அதிகம் பேர் பார்த்த படமாகும் இந்த படம் … Read more

மீண்டும் மிரட்டல் லுக்கில் களமிறங்கிய ராக்கி பாய்! கே.ஜி.எஃப்-2 முதல் போஸ்டர் இதோ!

கன்னடத்தில் வெளியாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப்.  இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தையும் அதே கே.ஜி.எப் படக்குழு தான் தயாராகி வருகிறது.  கன்னடத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கேஜிஎப். இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்து இருந்தார் பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். … Read more

ராக்கி பாய் பிறந்தநாளில் வெளியாக உள்ள கேஜிஎப்-2 பிரமாண்ட அப்டேட்!

சென்ற ஆண்டு இதே டிசம்பர் மாதம் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் கேஜிஎப். படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தது. இப்படத்தில் யாஷ்  தனது நடிப்பின் மூலம்ராக்கி பாயாக அசத்தி இருந்தார். இப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் வில்லனாக பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் நடித்துவருகிறார் .கதாநாயகனாக யாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் … Read more

நீதிமன்ற தடைகளைத் தாண்டியும் தயாராகும் கே.ஜி.எஃப் 2!

கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி, வெளியான அனைத்து மொழிகளிலும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. கதாநாயகனாக யாஷ் நடிக்கிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இப்படத்திற்காக போடப்பட்ட செட்டினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி நீதிமன்றத்தில் தடை கேட்டு ஒருவர் வழக்கு போட்டிருந்தார். அதன் காரணமாக அங்கு ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இருந்தாலும் தற்போது படக்குழு அந்த பகுதியை விட்டுவிட்டு, ஹைதராபாத்தில் இன்னோர் இடத்தில செட் … Read more