பச்சை வாழைப்பழத்தில் உள்ள பசுமையான நன்மைகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பச்சை வாழைப்பழத்தில் உள்ள பல விதமான நன்மைகள். நம்மில் அதிகமானோருக்கு பழ வகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பழங்கள் என்றால் பிடிக்கும். அதிலும், சிலருக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று தான். வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாக தான். அந்த வகையில் நாம் இன்று பச்சை வாழைப்பழத்தில் உள்ள … Read more

உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா ? அப்ப இது மட்டும் போதும்

வல்லாரை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள். இன்றைய சமூகத்தில் மறதி என்பது ஒரு தேசிய நோயாக மாறிவிட்டது. ஞாபக சக்தி குறைவாக இருந்தாலே அது நமக்கு பல பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டிய விடயங்களை கூட நாம் எளிதில் மறந்து விடுவோம். இதனால், நாம் எல்லோரிடமும் திட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சனை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு … Read more

நார்த்தை பழத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா!!

நம்மில் பலருக்கு உடம்பு அதிக உஷ்ணம் தன்மை உடையதாக இருக்கும்.அவ்வாறு இருப்பவர்கள் அதனை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கின்றனர்.அவர்கள் நார்த்தம் பழம் சாறு குடிப்பதன் மூலமும் உடல் சூட்டினை தவிர்க்கலாம். கர்ப்பிணி பெண்கள்  கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டுமெனில் தினமும் காலையும் ,மாலையும் நார்த்தம்பழம் சாறு எடுத்து அதனை நீரில் நனைத்து 1ஸ்புன் தேன்  விட்டு சாப்பிட்டு வந்தால் போதும். வயிற்றுப்புண் குணமாகும்    இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அதிகமான நபர்களுக்கு வயிற்று புண் உள்ளது.வயிற்று … Read more

அல்சர் பிரச்சனையா! சரியாக இதை செய்யுங்கள்..,

தற்போது உள்ள அவசரமான இந்த உலகில் மனிதர்கள் வேலை வேலை என்று எண்ணி தங்கள் உடலை கவனிப்பது இல்லை. சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் காலம் தவறி உணவு உட்கொள்வதால் குடலில் பிரச்சனை ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் பிரச்சனை அல்சர் எனப்படும் . இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி ஏற்படும்போது அமிலமானது … Read more