மீன்வளத்துறை மியூசிக் துறையாக மாறிய அதிசயம்…!என்ன ஒரு திறமை..???

இன்று சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், பி.சுசிலா உள்ளிட்டோரோடு இணைந்து எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி அசத்தினார். இன்று சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இன்னிசைக் கச்சேரி நடத்த வந்த லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்க சென்ற  அமைச்சர் ஜெயக்குமார் ஸ்ருதியோடு மேடையில் பாடினார். அவர் பாடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் பாடவேண்டும் என இசைக்குழுவினர் விருப்பம் தெரிவிக்க, அழகிய தமிழ் … Read more

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் 11வது சீசனின் பாடல் 5 மொழிகளில் வெளியானது…!

இந்தியன் பிரிமியர் லீக் என்று சொல்லப்படும் ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.   இந்தப்போட்டி தொடக்க விழாவானது ஏப்ரல் 6-ந்தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐ.பி.எல் 11_வது சீசன் தொடர்க்கான பாடலை இன்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் … Read more

உலகநாயகன் கமலின் Vishwaroopam2 ரீலிஸ் தேதி அறிவிப்பு …!

கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த திரைப்பம் ‘விஸ்வரூபம்’. இப்படம் பல பிரச்சனைகளை தாண்டி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகியும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆக ஒரு வாரம் ஆகியும் வெளியானதில் இருந்து ரசிகர்களை கவர்ந்தது.மேலும் வசூலிலும் சக்கை போடு போட்டது . இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகமான “விஸ்வரூபம் 2” இன்னும் ஒரு வாரத்தில் அதன் இறுதிகட்ட பாடல் படபிடிப்பு சென்னையில்  முடிந்ததும் இப்படத்திற்கான ப்ரோமோசன் வேலைகள் துவங்குமாம் . மேலும் இப்படமானது வரும் 2018 ஆண்டு … Read more