2020-பொங்கல் தர்பார் பொங்கல்.! 2021-அண்ணாத்த பொங்கல்.!

வருகின்ற பொங்கல் அன்று ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிராமத்து பின்னணியில், விவசாய கதையம்சங்களை கொண்டு உருவாகி வருகிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டுக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா, புனே … Read more

கொரோனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நடிகர் சிவா!

இந்தியாவில் கொரோனா வைரஸானது மிகவும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு  பிறப்பித்துள்ளது.  இந்நிலையில், நடிகர் சிவா தான் ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘நாங்க இனிமே சுத்தமா இருப்போம். வீட்ட விட்டு வெளில வரமாட்டோம். நாங்களா இனிமே அன்பா இருப்போம். தயவுசெய்து வந்த வேகத்திலேயே போயிடு.’ என தன்னுடைய நகைசுவை … Read more

த்ரிஷாவை எச்சரித்த தயாரிப்பாளர் எதற்காக தெரியுமா?

த்ரிஷாவை எச்சரித்த தயாரிப்பாளர் சிவா. நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இந்தப் படத்தின் பிரி பிரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் முக்கியமான பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான சிவா, நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று … Read more

ரஜினி 168 படத்தின் தலைப்பு இது தானா? கசிந்த தகவல்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த். ரஜினி 168 படத்தின் தலைப்பு இது தானாம்.  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார்.  படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில், தர்பார் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், புதிய படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு அண்ணாத்தே என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. … Read more

சூப்பர் ஸ்டாருடன் மோத தயாரான அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து தயாராகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இதே பொங்கல் தினத்தை முன்னிட்டு மிர்ச்சி சிவா நடிப்பில் சுமோ எனும் படம் ரிலீசாக உள்ளது. காமெடி படமாக உருவாகி உள்ள இப்படத்தை எஸ்.பி.ஹோசிமின் இயக்கி வருகிறார். இப்படத்தை எல்.கே.ஜி, கோமாளி படங்களை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதால், … Read more

தளபதி விஜய் கூட கூடிய சீக்கிரமே படம் பண்ணுவேன்! பிரபல அஜித் பட இயக்குனர் அதிரடி!

இயக்குனர் சிவா தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் தமிழில் சிறுத்தை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து, இவர் தல அஜித்தின் வீரம், வேதாளம், விசுவாசம், விவேகம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் ஹிட்டான நிலையில், அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சிவா, விஜய் கூட … Read more

சிறுத்தை சிவா முதலில் யாரை இயக்க உள்ளார்? சூர்யாவா?சூப்பர் ஸ்டாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நேற்று அறிவித்தது. அதற்க்கு சில மாதங்களுக்கு முன்னரே, சிறுத்தை சிவா, நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க … Read more

தளபதி 64 -ன் புதிய அப்டேட்….!!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தளபதி 64 படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சர்க்கார் படம் மக்கள் மத்தியில் பாராட்டுகளையும், பல சாதனைகளையும் படைத்து பல கோடிகளை வசூல் செய்தது. இந்நிலையில், மீண்டும் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. … Read more

சிவகாத்திகேயனின் 16-வது படத்தை இயக்குவது யார்…?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சிவகார்த்திகேயனின் 16வது படம் ‘கடைக்குட்டி சிங்கம்’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து வெளியான கனா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்துள்ளது. இப்படம் பெண்களின் முன்னேற்றத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், பெண்கள் … Read more

சிறுத்தை சிவாவின் அடுத்த படத்தில் களமிறங்க காத்திருக்கும் சிங்கம்…!!!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இயக்குனர் சிவா  தனது அடுத்த படத்தை, நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார். நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் நடித்துள்ள என்.ஜி.கே படமும் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் சிவா  தனது அடுத்த படத்தை, நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், … Read more