சூர்யாவின் அடுத்த படம் குறித்து கசிந்த தகவல்.!

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா40’ படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார்.மேலும் கௌதம் மேனன் இயக்கும் நவரசா என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். சூரரை போற்று படத்தினை தொடர்ந்து நடிகர் … Read more

சிவகாத்திகேயனின் 16-வது படத்தை இயக்குவது யார்…?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சிவகார்த்திகேயனின் 16வது படம் ‘கடைக்குட்டி சிங்கம்’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து வெளியான கனா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்துள்ளது. இப்படம் பெண்களின் முன்னேற்றத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், பெண்கள் … Read more