பிரதமர் மோடியின் இலங்கை வருகை முக்கியத்துவம் வாய்ந்தது இலங்கை அதிபர் பேட்டி

மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அந்தப் பதவி ஏற்பு விழாவில் பல கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் இலங்கை அதிபர் சிறிசேனாவும் கலந்துகொண்டார். பின்னர் டில்லியில் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனை அடுத்து பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, ‘இலங்கைக்கு நரேந்திர மோடி வருகை புரிய உள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவரின் வருகைக்காக ஆவலுடன் … Read more

இலங்கையில் தொடர்ந்து பதற்றம்!இன்று முதல் முகத்தை மூடி செல்ல தடை!அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு

இலங்கையில் அடையாளத்தை மறைக்கும் வகையில் முகத்தை மூடும் அனைத்து விஷயங்களுக்கும் இன்று முதல் தடை என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்  உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.இதன் பின்னும் இலங்கையில் பதற்றம் குறைந்தபாடு இல்லை.தொடர்ந்து பதற்றநிலையிலே உள்ளது இலங்கை. இந்நிலையில் இலங்கை அதிபர் மைத்ரிபால … Read more

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு ! நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. கடந்த ஞாயிறன்று (ஏப்ரல் 21 ஆம் தேதி) இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்  உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல்  காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் … Read more