வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களுக்குள் செல்லும் லாரிகள்…! தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்…!

வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் செல்வது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், திமுக நிர்வாகிகள் புகார்.  தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மே.2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் செல்வது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹுவிடம், திமுக நிர்வாகிகள் ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, பொன்முடி ஆகியோர் புகார் மனு … Read more

காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை…!

இன்று மாலை 4 மணிக்கு, காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை  மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர சோதனை செய்து கொண்டு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு, காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை  மேற்கொள்ளவுள்ளார். பரிசுப்பொருள் விநியோகம், பணப்பட்டுவாடா தடுப்பு உள்ளிட்ட தேர்தல் … Read more

இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்…!

இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் கிடையாது. … Read more

வாக்காளர் சீட்டு வீடுகள் தோறும் வழங்க உத்தரவு – தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு

வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பதாகவே வாக்கு தகவல் சீட்டை,வீடுகள் தோறும் சென்று வழங்குமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்காட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்காளர்களுக்கு தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதில் வாக்காளர் தகவல் சீட்டு வழக்ங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்கு சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more