டிக்கிலோனா’ படத்திற்காக சந்தானம் எவ்ளோ கெட்டப் போட்டுள்ளார் தெரியுமா.?

சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தினை குறித்து இயக்குநர் கார்த்திக் யோகி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். சந்தானம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், தில்லுக்கு துட்டு – 3 மற்றும் பிஸ்கோத். இதில் சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனரான கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், … Read more

வித்தியாசமாக வெளிவந்த “டிக்கிலோனா” இரண்டாம் லுக் போஸ்டர்.!

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்று வெளியானது அதை போல் இரண்டாம் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் ஏழுமலையான் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்று வெளியானது … Read more

சந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இதோ.!

காமெடி நிறைந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. அதில் சந்தானத்தின் மூன்று கெட்டப்களும் உள்ளது. சந்தானம்  தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், தில்லுக்கு துட்டு – 3 மற்றும் பிஸ்கோத். இதில் சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் … Read more

“டிக்கிலோனா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று.!

இந்த படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ரும், நாளை மறுநாள் மூன்றாவது போஸ்ட்ரும் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நகைச்சுவையின் மன்னராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான், காமெடி ஆக்டரான சந்தானம்.காமெடி ஆக்டராக அறிமுகமான சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக வந்து சினிமா துறையில் கலக்கி வருகிறார்.இந்தநிலையில் இந்த வருடம் இவரது நடிப்பில் 6 படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சந்தானம் நடித்து முடித்து வெளியாகும் நிலைமையில் இருந்த சர்வர் சுந்தரம் மற்றும் மன்னவன் வந்தானடி ஆகிய … Read more

சேது இறந்தாலும் மறையாத சந்தானத்தின் நட்பு – வெளியாகிய இறுதிச்சடங்கு புகைப்படம்!

பிரபல தமிழ் நடிகரும், மருத்துவரும் ஆகிய சேது நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மரணம் திரை உலகையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால் அவர் மிகவும் இளவயது நடிகர் என்ற காரணம் தான். இந்நிலையில் சேது மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் இணைந்து காமெடி கதாபாத்திரங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அவர்கள் நட்புறவாக இருந்தது அனைவர்க்கும் தெரியும். இந்நிலையில் இந்த நட்பு இறந்தாலும் அழியாத விதத்தில் தற்போது சந்தானம் சேதுவின் இறுதி சடங்கின் போது … Read more

நடிகர் சேதுராமனின் உடலை கண்ணீருடன் சுமந்து சென்ற சந்தானம்!

பிரபல நடிகரும், மருத்துவருமான சேதுராமன் தமிழ் சினிமாவில், கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்நிலையில், இவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவரது மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சந்தானம், சேதுராமனின் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், இறுதியாக அவரது உடலையும் கண்ணீருடன் சுமந்து சென்றுள்ளார். 

கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நடிகர் திடீர் மரணம்!

நடிகர் சேதுராமன் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் இந்த படத்தில், நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார்.  மிக இளமையான வயதில், தற்போது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிஸ்கோத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் இவர் மூன்று வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  

சந்தானத்தின் புது பட டைட்டில் என்ன தெரியுமா?

தமிழ் திரைப்படத்தில் நகைசுவை நடிகராக அறிமுகமானார் நடிகர் சந்தானம் இவர் தற்போது கதாநாயகனாக நடிக்க ஆரமித்துவிட்டார். தற்போது இவர் நடித்த புது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. தற்போது சந்தானத்தின் அடுத்த படம் ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படத்தின் டைட்டிலானது தற்போது வெளியாகியுள்ளது,இந்த படத்தின் டைட்டில் “பிஸ்கோத்” என வைக்கப்பட்டுள்ளது.இதை இந்த படத்தின் இயக்குனர் அறிவித்த நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தானம் தெரிவித்துள்ளார் . தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர்களில் … Read more

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகருக்கு இன்று பிறந்தநாள்!

நடிகர் சந்தானம் பிறந்தநாள். பிரபலங்கள் வாழ்த்து.  தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர்களில் ஒருவர் தான் சந்தானம். இவர் தமிழ் சினிமாவில் மன்மதன் திரைப்படத்தில்  நகைசுவை நடிகராக நடித்ததன் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, ஏ1 போன்ற திரைப்படங்கள்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தன்னுடைய திறமையான பேச்சாலும், நடிப்பாலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன  வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இவர் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து … Read more