பிஸ்கோத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் இவர் மூன்று வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.