அவரிடம் இருக்கும் எனர்ஜியை பார்த்து நான் ஆச்சிரியம் அடைகிறேன் – ஹ்ரிதிக் ரோஷன்

சென்னையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷனிடம் நடிகர் விஜய்யின் நடனம் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய் நடனத்துக்காக ஸ்பெஷல் டயட் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்றும் நடனத்தின் போது அவரிடம் இருக்கும் எனர்ஜியை பார்த்து நான் ஆச்சிரியம் அடைகிறேன் என தெரிவித்தார். மேலும் நடனமாடுவதற்கு முன் அவர் என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்று கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று ஹ்ரிதிக் ரோஷன் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்