சந்தானத்தின் “பிஸ்கோத்” படத்தின் வசூல் நிலவரம்…!

நடிகர் சந்தானம் நடிப்பில்  கடந்த சனிக்கிழமை தீபாவளி தினத்தன்று வெளியான பிஸ்கோத் திரைப்படம் இந்திய அளவில் ரூபாய் 2.87 கோடியும் உலக அளவில் 3.2 கோடி வசூலையும் வசூலளித்துள்ளது. இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் தீபாவளி விருந்தாக வெளியான பிஸ்கோத் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ், தாரா அலிஷா, சௌகார் ஜானகி, ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இந்த திரைப்படத்தில் … Read more

பிஸ்கோத் திரைப்படத்தின் “பேபி” பாடல்..!

சந்தானம் நடித்துள்ள “பிஸ்கோத்” திரைப்படத்திலிருந்து பேபி என்ற பாடல் வெளியாகியுள்ளது.   இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தில் இசையமைப்பாளர் ராதான் இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படத்தின் மற்ற வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடவுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தனர். … Read more

மக்களை காப்பாற்ற யாருமே இல்லையா.? பிஸ்கோத் படத்தின் தரமான டிரைலர்.!

சந்தானம் அவர்களின் பிஸ்கோத் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் பிஸ்கோத். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தாரா அலிஷா மற்றும் சுவாதி முப்பலா நடித்துள்ளனர். மேலும் சௌகார், ஜானகி, ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மசாலா பிக்ஸ் மற்றும் எம். கே. ஆர். … Read more

“பிஸ்கோத்” டிரைலர் அப்டேட்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் திரைப்படத்தின் ட்ரைலர்  ஆகஸ்ட் 3 ம் தேதி படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளனர். இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடித்துள்ள நடிக்கிறார் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்ததும் தொடங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் … Read more

சந்தானம் ரசிகர்களுக்கு “பிஸ்கோத்” டிரைலர் அப்டேட்.!

சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் திரைப்படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடித்துள்ள நடிக்கிறார் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்ததும் தொடங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த நிலையில் சமீபத்தில் இந்த … Read more

சந்தானத்தின் பிஸ்கோத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியீடு!

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் இவர் மூன்று வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிட உள்ளதாக படக்குழு  தெரிவித்துள்ளது.

சந்தானத்தின் புது பட டைட்டில் என்ன தெரியுமா?

தமிழ் திரைப்படத்தில் நகைசுவை நடிகராக அறிமுகமானார் நடிகர் சந்தானம் இவர் தற்போது கதாநாயகனாக நடிக்க ஆரமித்துவிட்டார். தற்போது இவர் நடித்த புது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. தற்போது சந்தானத்தின் அடுத்த படம் ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படத்தின் டைட்டிலானது தற்போது வெளியாகியுள்ளது,இந்த படத்தின் டைட்டில் “பிஸ்கோத்” என வைக்கப்பட்டுள்ளது.இதை இந்த படத்தின் இயக்குனர் அறிவித்த நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தானம் தெரிவித்துள்ளார் . தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர்களில் … Read more