சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா.?
நடிகர் சந்தானம் தற்போது டிக்கிலோனா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் “குளுகுளு”என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து டப்பிங் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சந்தானத்தின் அடுத்த படத்தை சிவா … Read more