வெளியாகியது சந்தானத்தின் அட்டகாசமான “டிக்கிலோனா” ட்ரைலர்…!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்துக்கான ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர்.  இயக்குனர் கார்த்திக் யோகி அவர்களது இயக்கத்தில் நடிகர் சந்தானம், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், அனகா, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துவரும் தமிழ் திரைப்படம் தான் டிக்கிலோனா. இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை, KJR ஸ்டுடியோ தயாரித்து வழங்குகிறது. காமெடி படமாக உருவாகியுள்ள … Read more

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியீடு…!

சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்துக்கான ட்ரைலர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கார்த்திக் யோகி அவர்களது இயக்கத்தில் நடிகர் சந்தானம், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், அனகா, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துவரும் தமிழ் திரைப்படம் தான் டிக்கிலோனா. இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை, KJR ஸ்டுடியோ தயாரித்து வழங்குகிறது. … Read more

சிவகார்த்திகேயனின் மெகா ஹிட் வருத்தபடாத வாலிபர் சங்கத்தை மிஸ் செய்த அந்த இரண்டு நடிகர்கள்.!?

வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். காமெடி கலந்த காதல் படமாக உருவான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த … Read more

ஓடிடியில் வெளியாகும் டிக்கிலோனா.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

டிக்கிலோனா திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர்சதுர்த்தி அன்று  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் சந்தானம். ஆரம்ப காலகட்டத்தில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில், தற்போது சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “டிக்கிலோனா”. இந்த திரைப்படத்தில், சந்தானம் … Read more

வாத்தியாரே 5 மணிக்கு டிக்கிலோனா அப்டேட்.! தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!

டிக்கிலோனா திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “டிக்கிலோனா”. இந்த திரைப்படத்தில், சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் … Read more

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் டிக்கிலோனா.? சோகத்தில் ரசிகர்கள்.!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர்சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “டிக்கிலோனா”. இந்த திரைப்படத்தில், சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி  ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் … Read more

ஓடிடியில் வெளியாகிறதா “டிக்கிலோனா”..? குழப்பத்தில் ரசிகர்கள்.!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள “டிக்கிலோனா” திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. நடிகர் சந்தானம் தற்போது இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “டிக்கிலோனா”. இந்த திரைப்படத்தில், இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, … Read more

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சிம்பு – சந்தானம்.?

கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்பு மற்றும் சந்தானம் இருவரும் இனைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.  இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இதில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்நிலையில், இந்த படத்திலிருந்த கதாபாத்திரங்களுள் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாகப் படமாக்கவுள்ளார் கோகுல். … Read more

முக அழகை பராமரிக்க மஞ்சள் … உபயோகிக்கும் முறை அறியலாம் வாருங்கள்..!

பெண்கள் எல்லாருமே முக அழகை பராமரிக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக செயற்கையான க்ரீம்களை உபயோகிப்பது மூலமாக உடனடியாக முக பொலிவு கிடைத்தாலும், அந்த முகப்பொலிவு விரைவில் மங்கி விடும். ஆனால் இயற்கையான முறையில் மெல்ல மெல்ல கிடைக்கக்கூடிய முக அழகு பல நாட்களுக்கு நீடித்து நிற்கும். கால சூழ்நிலை மற்றும் வயது காரணமாக நமது முகத்தில் காணப்படக்கூடிய வறட்சி, சுருக்கங்கள், பருக்கள், கரும்புள்ளிகள் என அனைத்தையும் நீக்குவதற்கு விலை உயர்ந்த மாஸ்க்குகளை நாம் முகத்தில் … Read more

ஓடிடியில் வெளியாகும் சந்தானத்தின் ‘சபாபதி’..??

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் நடிகர் சந்தானம் நடிப்பில் தற்போது டிக்கிலோனா, மன்னவன் வந்தானாடி, சபாபதி ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது. இதில் சபாபதி திரைப்பட இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த சபாபதி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படம் … Read more