நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சிம்பு – சந்தானம்.?

கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்பு மற்றும் சந்தானம் இருவரும் இனைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.  இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இதில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்நிலையில், இந்த படத்திலிருந்த கதாபாத்திரங்களுள் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாகப் படமாக்கவுள்ளார் கோகுல். … Read more