ஓடிடியில் வெளியாகும் சந்தானத்தின் ‘சபாபதி’..??

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் நடிகர் சந்தானம் நடிப்பில் தற்போது டிக்கிலோனா, மன்னவன் வந்தானாடி, சபாபதி ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது. இதில் சபாபதி திரைப்பட இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த சபாபதி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படம் … Read more

சந்தானம் ரசிகர்களுக்கு குட் நியூஸ்…. டிக்கிலோனா படத்தின் மாஸ் அப்டேட்..!!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், … Read more

உலக அளவில் பாரிஸ் ஜெயராஜ் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படம் உலகளவில் 8.02 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியான திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிறந்த காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த … Read more

‘குக் வித் கோமாளி’ புகழுக்கு பரிசளித்த நடிகர் சந்தானம்.! நெகிழ்ச்சியில் புகழ்.!

குக் வித் கோமாளி பிரபலமான புகழ் புதிய கார் வாங்கிய நிலையில் அவருக்கு சந்தானம் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.தனது காமெடியால் அனைவரையும் கவர்ந்துள்ள இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.தற்போது சந்தானத்தின் சபாபதி படத்தில் நடித்து வரும் புகழ் அடுத்ததாக அருண் விஜய்யின் 33-வது படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன் பின் தல அஜித்தின் வலிமை,தளபதி 65, சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களிலும் புகழ் … Read more

இன்று வெளியாகும் “டிக்கிலோனா” படத்தின் அப்டேட்..!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் அணைத்து பாடல்களும் இன்று வெளியாகவுள்ளது.  நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், ஆனந்தராஜ், … Read more

சந்தானம் ரசிகர்களுக்கு “டிக்கிலோனா” படத்தின் சூப்பர் அப்டேட்.!

டிக்கிலோனா படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகவுள்ளது. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், … Read more

மாஸாக வசூல் சாதனை செய்யும் “பாரிஸ் ஜெயராஜ்”…10 நாட்களில் இத்தனை கோடி வசூலா..?

பாரிஸ் ஜெயராஜ் படம் வெளியான 10 நாட்களில் தமிழகத்தில் 6.15 கோடி வசூல் செய்துள்ளதாகவும், சென்னையில் 96 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியான திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இயக்குனர் ஜான்சன் கே இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிறந்த காமெடி படமாக … Read more

இசைப்புயல் இசையை அடுத்து யுவனின் இசையை கேட்க ரெடியா.? சந்தானம் ரசிகர்களுக்கு ‘டிக்கிலோனா’ அப்டேட்.!

சந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் அப்டேட்டை இன்று 5 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா .கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை பலூன் பட இயக்குநரான சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . ரிலீஸ்க்கு தயாராகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.கிரிக்கெட் … Read more

பிரஸ் மீட்டில் உளறிய இயக்குனர் ஜான்சன் கே .! சமாளித்த சந்தானம்.!

பாரிஸ் ஜெயராஜ் படத்தின் புரோமோஷனுக்காக நடைபெற்ற பிரஸ் மீட்டில் இயக்குனர் உளறியதாகவும் ,அதனை சந்தானம் சமாளித்ததாகவும் கூறப்படுகிறது. நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தை இயக்குனர் ஜான்சன் கே இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி … Read more

எம்.பி சீட் யார் கொடுத்தாலும் அவர்கள் பக்கம் சேர்ந்து கொள்ளுவேன் – நடிகர் சந்தானம்!

யார் தனது ராஜ்யசபையா எம்.பி சீட் கொடுத்தாலும் அங்கு சேர்ந்து கொள்ளுவேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் நக்கலாக பேசியுள்ளார். நடிகர் சந்தானம் இயக்குனர் ஜான்சன் கே அவர்களின் இயக்களின் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் எனும் புதிய படமொன்றில் நடித்திருக்கிறார். ஆ.வில்சன் அவர்களின் ஒளிபதில்வில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த ப டம் வருகின்ற 12 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் … Read more