தளபதி 68 அப்டேட்…புது படத்தை ப்ரோமோஷன் செய்த நடிகர் சதீஷ்!

Conjuring Kannappan - Vijay

தளபதி 68 படத்தின் அப்டேட்டை வைத்து நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்திருக்கும் “கான்ஜூரிங் கண்ணப்பன்” படத்தின் முதல் பாடலுக்கான ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சதீஷ், தற்போது முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கி, ஹீரோவாக ‘நாய் சேகர்’ என்ற வெற்றிப் படத்தை வழங்கினார். இப்பொது, சதீஷ் ஹீரோவாக தனது இரண்டாவது படத்தை வழங்க தயாராகி வருகிறார். ஆம்…அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஹாரர்-காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘கான்ஜூரிங் … Read more

வெற்றி விழா முடிந்த கையோடு ‘தளபதி 68’ படப்பிடிப்பு சென்ற விஜய்! எந்த இடத்திற்கு தெரியுமா?

thalapathy 68 shoot

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். கஸ்டடி திரைப்படத்தை தொடர்நது இயக்குனர் வெங்கட் பிரபு விஜையின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, ஸ்னேகா, மீனாட்சி, மோகன், பிரேம் ஜி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். … Read more

‘தளபதி 68’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டாளத்தின் மொத்த லிஸ்ட்!

Thalapathy 68

தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. லியோ பட வெற்றியை நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்க, படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. லியோ படம் வெளியான காரணத்தால் தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் தாமதமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல் அப்டேட்டாக ஏற்கனவே நடந்து முடிந்த பூஜை விழாவுக்கான வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பூஜை வீடியோவுக்காக இசையமைப்பாளர் … Read more

செம ஆரம்பமே அமர்க்களம்!! அட்டகாசமான BGM-உடன் ‘தளபதி 68’ பூஜை வீடியோ வெளியீடு!

Thalapathy 68

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் அவருடைய 68-வது படத்திற்கான படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆம்… லியோ படம் அக்-19-ஆம் தேதி வெளியான நிலையில், அக் 2-ஆம் தேதி தளபதி 68 படத்தின் பூஜை சைலண்டாக நடைபெற்றது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயிமண்ட் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. லியோ படம் வெளியான காரணத்தால் தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் தாமதமாக கொடுக்கப்படும் எனவும் … Read more

தளபதி 68 அப்டேட் : யுவன் இசையில் ரெடியாகும் புது ப்ரோமோ… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

thalapathy 68 update

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் அவருடைய 68-வது படத்திற்கான படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். லியோ படம் அக்-19-ஆம் தேதி வெளியான நிலையில், அக் 2-ஆம் தேதி தளபதி 68 படத்தின் பூஜை சைலண்டாக நடைபெற்றது. லியோ படம் வெளியான காரணத்தால் தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் தாமதமாக கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது லியோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

நானே வருவேன் ரிட்டர்ன்ஸ்.! தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் “புதுப்பேட்டை-2” ரெடி.?

இயக்குனர் செல்வராவான் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான “நானே வருவேன்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். நானே வருவேன் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. … Read more

பொன்னியின் செல்வனுக்கு முன்னாடி நாங்க வரோம்… தேதியை குறிவைத்து கூறிய “நானே வருவேன்” படக்குழு.!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் – செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணி இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் முதல் பாடல் டீசர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

இது தான் நிஜ மிரட்டல்….”நானே வருவேன்” படத்தின் வெறித்தனமான டீசர்.!

தனுஷ் – செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு “நானே வருவேன்” படத்தின் மூலம் இணைந்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்து ஜா நடித்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான வீரா சூரா பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து … Read more

டாக்டர் பட்டம் பெற்றார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா..!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் பிடிக்காத ஆளே இருக்கமுடியாது அந்த அளவிற்கு மனதிற்கு உருக்கமான பாடல்களை கொடுத்துள்ளார். கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சினிமா துறையில் 25 ஆண்டுகளை கடந்தும் இன்னும் நல்ல பாடல்களை கொடுத்து பயணித்து வருகிறார். இவர் கடந்த 31-ஆம் தேதி தான் தன்னுடைய 43-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையும் படியுங்களேன்- நைட்டு தான்…அத … Read more

விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கொடுங்க.! ஷங்கரை நெகிழவைத்த மாமனிதன்.!

நல்ல படங்கள் வெளியானால் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அந்த படங்களை பார்த்துவிட்டு பாராட்ட தவறியதே இல்லை. அந்த வகையில், தான் தற்போது இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு தான் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியிருப்பது  “மாமனிதன் என்ற ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை என் மனதிற்கு கொடுத்தது. இயக்குநர் சீனுராமசாமி தனது உள்ளத்தையும் உயிரையும் போட்டு இப்படியொரு அழகான … Read more