எத்தனை திருமணம் நான் பண்றது.?- ரசிகர் கேள்விக்கு சந்தானம் பதில்.!

ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகர் சந்தானம் நக்கலாக பதிலளித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது சபாபதி மற்றும் மேலும் பெயரிடாத ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.  இவரது நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நடிகர் சந்தானம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் … Read more