அப்போம் லட்சம் இப்போ கோடி! அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய சந்தானம்!

santhanam

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் சந்தானம். இவர் காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்ப கலாட்டத்தில் எல்லாம் 1 லட்சத்திற்கு மேல் வாங்கி வந்தாராம். அதற்கு பிறகு காமெடி நடிகராக வளம் வந்தவுடன் தனது சம்பளத்தை லட்ச கணக்கில் உயர்த்தி லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கி வந்தாராம். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் அவருடைய படங்களும் நல்ல வசூலை குவித்த காரணத்திற்காகவே ஹீரோவாக … Read more

குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும்…சந்தானத்தின் ’80s Buildup’ படத்தின் டிரைலர்.!

80s Build up - Trailer

டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் சந்தானம் அடுத்ததாக  நடித்துள்ள ’80ஸ்  பில்டப்’ (80’s Buildup) படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள 2.13 நிமிட ட்ரெய்லரில், சந்தானம் ஒரு தீவிர கமல்ஹாசன் ரசிகராகக் காட்டுகிறது, ஒரு நாள் கமல் படம் வெளியானபோது, ​​அவரது தாத்தா இறந்துவிட்டார் என்ற செய்தி அவருக்கு காதுக்கு வருவது போல் கதை நகர்கிறது. படம் முழுக்க காமெடி நட்சத்திரங்கள் பட்டாளமே குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றனர்.   சந்தானம் … Read more

கரெக்சன் சொல்லிக்கொண்டே இருந்த தனுஷ்! கடுப்பாகி சந்தானம் கிட்ட கிளம்பிய இயக்குனர்?

dhanush

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி அவரே நடித்து வருகிறார். இதற்கிடையில், ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தை இயக்கி இருந்த இயக்குனர் செல்ல அய்யாவுவிடம் ஒரு கதையை நடிகர் தனுஷ் கேட்டாராம். செல்ல அய்யாவு விஸ்ணு விஷாலை வைத்து இயக்கி இருந்த ‘கட்டா குஸ்தி’  திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து ஒரு அருமையான கதையை செல்ல … Read more

அந்த தோல்வி படத்தில் நடிக்க காரணமே இது தான்! சந்தானம் பட நடிகை குமுறல்!

Tanya Hope sad

தடம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தன்யா ஹோப். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார். பிறகு இவருக்கு தமிழில் சந்தானத்திற்கு ஜோடியாக கிக் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கிக் படத்தில் நாம் நடித்தால் நன்றாக இருக்கும் தமிழ் சினிமாவில் அடுத்ததாக தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என யோசித்து இந்த படத்தில் நடித்தாராம். ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே … Read more

சந்தானத்தின் மீண்டும் ஓர் குளுகுளு.? வித்தியாசமான கதைக்களத்தில் “ஏஜென்ட் கண்ணாயிரம்” ட்ரைலர் இதோ…

குளு குளு படத்தின் தோல்வியை தொடர்ந்து நடிகர் சந்தானம் அடுத்ததாக இயக்குனர் மனோஜ் பீதா என்பவர் இயக்கத்தில் “ஏஜென்ட் கண்ணாயிரம்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி “ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா” படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை ரியா சுமன் நடித்துள்ளார். புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, இ ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

சந்தானத்திற்கு பிளாக் பஸ்டர் ரெடி.! “குலு குலு” திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இதோ..

இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குலு குலு”. இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு டி.எஸ்.ஆர்பிபின், கவி, ஹரிஷ் யுவராஜ் மௌரி தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. … Read more

கூலாக மங்காத்தா விளையாடும் சந்தானம்.! வெளியானது “குளுகுளு” போட்டோ.!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குளு குளு”. இந்த படத்தை மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு டி.எஸ்.ஆர்பிபின், கவி, ஹரிஷ் யுவராஜ் மௌரி தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட … Read more

சந்தானம் ரசிகர்களுக்கு கூலான “குளு குளு” பட அப்டேட்.!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குளு குளு”. இந்த படத்தை மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு டி.எஸ்.ஆர்பிபின், கவி, ஹரிஷ் யுவராஜ் மௌரி தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட … Read more

நிறைவடைந்தது சந்தானத்தின் குளு குளு படப்பிடிப்பு …!

ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படம் நான் குளு குளு. இந்த படம் தெலுங்கில் வெளியாகிய ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா எனும் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதுல்யா ரவி, பிரதீப் ராவத், நமிதா கிருஷ்ணமூர்த்தி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தினை பிலோமின் ராஜ் அவர்கள் படத்தொகுப்பு செய்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் … Read more

சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா.?

நடிகர் சந்தானம் தற்போது டிக்கிலோனா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் “குளுகுளு”என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து டப்பிங் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சந்தானத்தின் அடுத்த படத்தை சிவா … Read more