தில்லுக்கு துட்டு 3.! மிரட்டலான அப்டேட் கொடுத்த சந்தானம்.!

தில்லுக்கு துட்டு 3 குறித்த அப்டேட்டை நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்குனர் ராம் பாலா இயக்கியிருந்தார். இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அப்டேட்டை நடிகர் சந்தானம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more

3D-யில் தயாராகும் தில்லுக்கு துட்டு-3! படம் எங்கு தயாராக உள்ளது பற்றி வெளியான முக்கிய தகவல்!

ஹீரோ சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு படத்தின் இரு பாகங்களும் பெரிய ஹிட்டாக அமைந்தன. காரணம் சந்தானத்தை சின்னத்திரையில் லொள்ளு சபாவில் இயக்கிய  ராம்பாலாதான் இப்படங்களின் இயக்குனர் என்பதால் சந்தானத்துக்கேற்ற கதைக்களத்தையும், கலாய் வசனங்களையும் எழுதி படத்தை ஹிட்டாக்கினார். தற்போது மூன்றாவது பாகத்திற்காக இயக்குனர் ஜெய்ப்பூர் சென்றுள்ளாராம். முதல் பாகம் தமிழ்நாடு, இரண்டாம் பாகம் கேரளா மூன்றாவது பாகம் ஜெய்ப்பூரில் கதைக்களம் நடப்பது போல உருவாக உள்ளதாம். மேலும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளதாம். இப்படம் பற்றிய … Read more