சண்டைகோழி2………. அடித்து நொறுக்கிய வசூல்….!!!

நடிகர் விஷால்-நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில்-இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் ஒருவாகிய படம் சண்டைக்கோழி2 இந்த படம் சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில்  இப்படத்திற்கு பேமிலி ஆடியன்ஸின் வரவேற்பை பெற்று வருவதால் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் சென்று படத்தை பார்கிறார்கள்.அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இந்தநிலையில் சண்டக்கோழி-2 இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 7.5 கோடி வசூல் செய்துள்ளதாம்.மேலும், தெலுங்கில் இப்படம் ரூ 6 கோடிகள் வரை வசூல் செய்ய, எப்படியும் … Read more

சண்டைகோழி-2 வில் சரத்குமார் நடிப்பு பற்றி விஷால் கூறியது…!!

சண்டைகோழி-2 படத்தில் சரத்குமார் நடித்திருந்தால் சண்டைகாட்சிகள் உண்மையாகவே நடந்திருக்கும் என விஷால் தெரிவித்தார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால், வரலக்‌ஷ்மி, கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகவுள்ள படம் சண்டைகோழி-2. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், வரலக்‌ஷ்மி சரத்குமாரும், கீர்த்தி சுரேஷும், இந்த படத்துக்கு கிடைத்த இரண்டு பெரிய சொத்துக்கள் என்று பேசினார். கீர்த்தி சுரேஷை பற்றி பேசும்போது, அவரது இயற்பெயரான காய்திரி என்ற பெயரை கூறி அழைக்கும் அளவுக்கு அவரை தனக்கு நன்கு … Read more

விஷாலின் சண்டக்கோழி 2_இன் மேக்கிங் வீடியோ…!!

2005-ஆம் ஆண்டு விஷால் – இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘சண்டக்கோழி’. இதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் விஷால் – லிங்குசாமி கைகோர்த்துள்ளனர். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார். இது விஷாலின் கேரியரில் 25-வது படமாம். முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி, அர்ஜை ஆகியோர் நெகட்டிவ் ஷேடில் நடித்துள்ளனராம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு … Read more

“சண்டக்கோழி 2 ஆம் பாகத்தின் ட்ரைலர் ” பொறிபறக்கும் வசனங்களுடன்..!!

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை சண்டக்கோழி 2 என்ற பெயரில் விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தையும் லிங்குசாமியே இயக்கியுள்ளார். இந்நிலையில், சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் விஷால் , கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி , நடிகர் ராஜ்கிரண் , ஒளிப்பதிவாளர் சக்தி , எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில்  அருவண்ணா ஆடு … Read more

கீர்த்தி சுரேஷ் சிரித்ததற்க்காக மிரட்டல் விடுத்த ஸ்ரீ ரெட்டி!

விஷால் நடிப்பில் உருவான சண்டகோழி 2 அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. அதே நேரத்தில் தெலுங்கிலும் இப்படம் பண்டேம் கொடி 2 என்ற பெயரில்  வெளியாக உள்ளது. இதன் புரோமோஷன் விழா நடைபெற்றறது. இதில் ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு வழங்குவது பற்றி கேட்கபட்டது. அப்போது அவருக்கு வாய்ப்பு கொடுப்பது பிரச்சனையில்லை.இனி அனைவரும் உஷாராக இருப்பார்கள். அவரை சுற்றி எப்போதும் கேமரா இருக்கும்.என கூறினார்கள்.இதனை கேட்ட கீர்த்தி சுரேஷ் பலமாக சிரித்து விட்டார். இதனை ஸ்ரீ ரெட்டி,  கவலை … Read more

“படங்களை விமர்சனம் செய்யாதீர்” நடிகர் விஷால் வேண்டுகோள் ..!!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2′ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷால், படத்தை தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2′ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். விழாவில் … Read more

யுவன் பிறந்தநாளில் விஷால் செய்யும் செயல் : யுவன் பர்த்டே ஸ்பெஷல்!!

இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா தனது 39வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ளார். இவர் தனது 17வது வயதினிலே சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிவிட்டார். தனது தனித்துவமான இளைமையான இசையால் இளைஞர்களை தன் இசையால் கட்டிபோட்டவர்.  இவரது இசைக்காக மட்டுமே பல படங்கள் ஓடியுள்ளன. இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துவரும் சண்டகோழி 2 படத்தின் கம்பத்து பொண்ணு எனும் ஒரு பாடல் நாளை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட … Read more