சண்டைகோழி2………. அடித்து நொறுக்கிய வசூல்….!!!

நடிகர் விஷால்-நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில்-இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் ஒருவாகிய படம் சண்டைக்கோழி2 இந்த படம் சமீபத்தில் வெளியாகியது.
இந்நிலையில்  இப்படத்திற்கு பேமிலி ஆடியன்ஸின் வரவேற்பை பெற்று வருவதால் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் சென்று படத்தை பார்கிறார்கள்.அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.
இந்தநிலையில் சண்டக்கோழி-2 இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 7.5 கோடி வசூல் செய்துள்ளதாம்.மேலும், தெலுங்கில் இப்படம் ரூ 6 கோடிகள் வரை வசூல் செய்ய, எப்படியும் உலகம் முழுவதும் ரூ 18 கோடி வரை சண்டக்கோழி-2 வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.வார இறுதிக்குள் இப்படம் ரூ 35 கோடி வசூலை பெறும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment