UEFA champions : மீண்டும் எம்பாப்பே அசத்தல் ..! காலிறுதி சுற்றில் PSG ..!

Kylian Mbppae-PSG [file image]

UEFA champions : கால்பந்தில் நடைபெற்று வரும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன் தொடரின் ரவுண்டு அப் 16 ஆட்டத்தின் பிஎஸ்ஜி மற்றும் ரியல் சோசிடாட் அணிகள் மோதியது. இதற்கு முன் நடந்த முதல் லெக் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் (PSG) அணி ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தி இருந்தது. அதனால் இந்த 2-வது லெக்கில்  3 – 0 என்று வெற்றி பெற்றாலே ரியல் சோசிடாட் அணியால் வெற்றி … Read more

ரியல் மாட்ரீட் அணியில் கிலியான் எம்பாப்பே ..?

பிரான்ஸ் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான கிலியான் எம்பாப்பே தற்போது யுஇஎப்ஏ (UEFA) கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி (PSG) கிளப்பிற்காக விளையாடி வருகிறார். தற்போது இந்த யுஇஎப்ஏ  சீசன் முடிவடையும் போது வருகின்ற கோடை மாதத்தில்  இவர் ரியல் மாட்ரிட் கிளப்பிற்கு செல்ல உள்ளார் என சுத்துவட்டாரங்களில் பேச்சு வார்த்தை அடிப்பட்டு வருகிறது. இவர் கடந்த 2017 ம் ஆண்டு மொனாக்கோ கிளப்பிலிருந்து, பாரிஸ் கிளப்பிற்கு (PSG) வந்தார். ஐந்து வருடங்கள் கொண்ட இந்த ஒப்பந்தம், கடந்த … Read more

UEFA சாம்பியன் : ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியை பெற்ற பிஎஸ்ஜி ..!

கால்பந்தில் நடைபெற்று வரும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன் தொடரின் இரண்டு வார இடைவேளைக்கு பிறகு அடுத்த சுற்றான ரவுண்டு அப் 16 நேற்று தொடங்கியது. இதில் ரியல் சோசிடாட் (Real Sociedad) அணி பிஎஸ்ஜி (PSG ) அணியை எதிர்த்து விளையாடியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் (PSG) அணி வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரமாக … Read more

French Cup : அபார வெற்றியால் காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தது பிஎஸ்ஜி ..!

பிரெஞ்சு கோப்பை தொடரில் பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பிஎஸ்ஜி (PSG)  மற்றும் பிரெஸ்ட் (Brest) அணிகள் மோதின. விறு விறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டமானது ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது. Dallas Open : காலிறுதிக்கு தகுதி பெற்றனர் டாமி பால் மற்றும் பென் ஷெல்டன்..! இந்த போட்டியை வென்றால் காலிறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற முனைப்போடு இரு அணியும் மைதானத்தில் களமிறங்கியது. பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரரான கைலியின் எம்பாப்பே … Read more

லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி!

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி. அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியில் உள்ள மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளதாக PSG கால்பந்து க்ளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள லியோனல் மெஸ்ஸி மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டு தனிமையில் உள்ளதாக கூறப்படுகிறது. Tests carried out during the winter break and before the resumption of … Read more

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான “பாலன் டி’ஓர்” விருது;7 வது முறையாக தட்டிச்சென்ற மெஸ்ஸி!

பாரிஸ்:உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான “பாலன் டி’ஓர்” விருதை 7 வது முறையாக அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி தட்டிச்சென்றுள்ளார். Ballon d’Or 2021 என்பது மிக முக்கியமான மற்றும் மதிப்புமிக்க கால்பந்து விருது விழாக்களில் ஒன்றாகும். இதில் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பாலன் டி’ஓர்”  Ballon d’Or 2021 விழா பிரெஞ்ச் கால்பந்து கூட்டமைப்பால் (FFF) ஏற்பாடு செய்யப்படும். இதில் உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் … Read more