#LaLiga 2024 : லூகா மோட்ரிச் அதிரடியால் ரியல் மாட்ரிட் அணி வெற்றி ..!

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால்  கொண்டாடப்பட்டு வரும் தொடர் தான் லாலிகா (LaLiga). இந்த தொடரில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா போன்ற கிளுப்புகள் நட்சத்திர கிளப்பாக இருந்து வருகிறது. இந்த தொடரின் புள்ளிப்பட்டியலில் ரியல் மாட்ரிட் தற்போது முதலிடத்திலும், பார்சிலோனா அணி இரண்டாம் இடத்திலும் இருந்து வருகிறது. இந்த தொடரில் நேற்றைய போட்டியாக ரியல் மாட்ரிட் அணிக்கும் செவில்லா அணிக்கும் நடைபெற்றது. இந்த தொடரில் இந்த இரு அணிகளுக்கும் நடக்கும் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் … Read more

ரியல் மாட்ரீட் அணியில் கிலியான் எம்பாப்பே ..?

பிரான்ஸ் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான கிலியான் எம்பாப்பே தற்போது யுஇஎப்ஏ (UEFA) கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி (PSG) கிளப்பிற்காக விளையாடி வருகிறார். தற்போது இந்த யுஇஎப்ஏ  சீசன் முடிவடையும் போது வருகின்ற கோடை மாதத்தில்  இவர் ரியல் மாட்ரிட் கிளப்பிற்கு செல்ல உள்ளார் என சுத்துவட்டாரங்களில் பேச்சு வார்த்தை அடிப்பட்டு வருகிறது. இவர் கடந்த 2017 ம் ஆண்டு மொனாக்கோ கிளப்பிலிருந்து, பாரிஸ் கிளப்பிற்கு (PSG) வந்தார். ஐந்து வருடங்கள் கொண்ட இந்த ஒப்பந்தம், கடந்த … Read more

தந்தை வழியே நானும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுகிறார்

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் தனது தந்தையின் வழியை பின்பற்றி மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறி மீண்டும் ரியல் மாட்ரிட் யூத் அகாடமியில் சேர்ந்துள்ளார் என்று ஸ்பெயினில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடியுள்ள ரொனால்டோ ஜூனியர் 20 ஆட்டங்களில் 50 கோல்களை அடித்துள்ளார்.இதற்கு முன்னர் அவர் ரியல் மாட்ரிட் இருந்து ஜுவென்டஸ் மற்றும் பின்னர் மான்செஸ்டர் கிளப்புகளில் விளையாடியுள்ளார். டிசம்பரில் ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் வரத்து மகனும் … Read more