தந்தை வழியே நானும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுகிறார்

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் தனது தந்தையின் வழியை பின்பற்றி மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறி மீண்டும் ரியல் மாட்ரிட் யூத் அகாடமியில் சேர்ந்துள்ளார் என்று ஸ்பெயினில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடியுள்ள ரொனால்டோ ஜூனியர் 20 ஆட்டங்களில் 50 கோல்களை அடித்துள்ளார்.இதற்கு முன்னர் அவர் ரியல் மாட்ரிட் இருந்து ஜுவென்டஸ் மற்றும் பின்னர் மான்செஸ்டர் கிளப்புகளில் விளையாடியுள்ளார். டிசம்பரில் ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் வரத்து மகனும் … Read more

ரொனால்டோவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை.! 42 லட்சரூபாய் அபராதம்.! முழு விவரம் இதோ..

ரசிகரின் போனை தள்ளிவிட்ட ரொனால்டோவுக்கு, 50,000யூரோ அபராதமும் இரண்டு போட்டிகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரசிகரின் போனை கீழே தள்ளிவிட்டதற்காக, கால்பந்து கூட்டமைப்பு அவருக்கு 50,000 யூரோ(இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.42 லட்சத்து 50 ஆயிரம்) அபராதமும், இரண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட தடையும் விதித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒழுங்கற்ற முறையில் ஈடுபட்டதாகக்கூறி மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணி, ரொனால்டோவுடனான ஒப்பந்தத்தை சமீபத்தில் முடித்துள்ளது. … Read more

மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்புடன் தனது ஒப்பந்தத்தை முடித்து விலகிய ரொனால்டோ.!

ரொனால்டோ மான்செஸ்டர் யுனைட்டட் கிளப் அணியிலிருந்து தன் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு விலகியுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மான்செஸ்டர் யுனைட்டட் கிளப் அணியிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ரொனால்டோ விலகியுள்ளார். ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் குறித்து ஒரு நேர்காணலில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து தற்போது பரஸ்பர உடன்பாடு மூலம் வெளியேறினார். இது குறித்து ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேற உள்ளார். ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 போட்டிகளில் … Read more

மான்செஸ்டர் யூனைடட் – ப்ரெண்ட்போர்ட் அணிகள் இடையேயான போட்டி ஒத்திவைப்பு 

இன்று நடைபெறவிருந்த மான்செஸ்டர் யூனைடட் – ப்ரெண்ட்போர்ட் அணிகள் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடக்க இருந்த மான்செஸ்டர் யூனைடட் – ப்ரெண்ட்போர்ட் அணிகள் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 11-ஆம் தேதி நார்விச் – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. இப்போட்டியில் மான்செஸ்டர் அணி 1-0 என வெற்றி பெற்றது. அதேபோல ப்ரெண்ட்போர்ட் மற்றும் வாட்ஃபோர்ட் அணி கடந்த 11-ஆம் தேதி மோதின. அதில் ப்ரெண்ட்போர்ட் … Read more

பிரீமியர் லீக்:மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ரொனால்டோ..!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ப்ரேஸ் மற்றும் ப்ரூனோ பெர்னாண்டஸ் மற்றும் ஜெஸ்ஸி லிங்கார்ட் ஆகியோரின் கோல்கள் நியூகேஸ்டில் அணிக்கு எதிராக வெற்றி பெற உதவியது. கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் கால்பந்து அணியில் இணைந்து விளையாடி வந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். அதன்படி,யுனைடெட் அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,முன்னதாக கடந்த … Read more

“Welcome Home”:மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரரும்,போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனுமான 36 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ ஜுவென்டஸு அணியில் இருந்து விலகி இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணையாவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை,உறுதி செய்யும் விதமாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “Welcome Home” என்று பதிவிட்டுள்ளது. மேலும்,அவரை மீண்டும் அணியில் சேர்த்துகொள்வதில் அணி மகிழ்ச்சி … Read more