ஜல்லிக்கட்டு – போராடியவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு!

மதுரையில் போராடியவர்களை வழக்கிலிருந்து விடுவித்தது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம். ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த 2017-ஆம் ஆண்டு ரயில் மறியலில் ஈடுபட்டு கைதான 24 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக கைதானவர்களை விடுவிக்க மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த 2017ல் போராட்டங்கள் வெடித்தன. அந்த சமயத்தில், மதுரை செல்லூர் ரயில் மேம்பாலத்தில் ரயிலை நிறுத்தி மாணவர்கள் மற்றும் … Read more

டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் உண்மையான விவசாயிகளே கிடையாது – பாஜக எம்.பி!

டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் உண்மையான விவசாயிகளே கிடையாது, அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என பாஜக எம்.பி அக்‌ஷய்வர் லால் கோண்ட் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விமர்சித்த உத்தரபிரதேச மாநிலம் பரைச் தொகுதி பாஜக எம்பி அக்‌ஷய்வர் லால் கோண்ட் அவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவது விவசாயிகள் அல்ல, அவர்கள் சீக்கியர்கள் … Read more

சிஏஏ விவகாரம்..! அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த உத்தரவு!

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் பல போராட்டங்கள்நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டங்களை தடுக்க என  வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் இந்த போராட்டத்தால் பொதுமக்கள்  பாதிப்பு அடைகின்றனர்.மேலும் போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்  கட்டாயப்படுத்தி ஈடுபடுவதாகவும் கூறி இருந்தார். இந்த மனுவை நீதிபதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துபவர்களை கைது … Read more